All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

kurinji

Active member
இலையான் என்றால் என்ன அர்த்தம் .அபி என்ன உரிமையில் இந்த மிரட்டல் .இப்போ தமக்கை நிலை மனைவியில் தெரியுதா .
 

sivanayani

விஜயமலர்
Mridula romba paavam maam, abayan paavam thaan aana kovam.vanda thanoda udal balatha vachu mrudu va adakidraan. Romba Kadupa irukku. Kaadlikrenutu ippadi pazhi vangren pervazhini rendu per vazhaikayum sikka panni vachirukan😪
avanoda nela athu. enna panna mudiyum. adanki poravana, seendi paaththaa, pathiladi athikamaa thaan irukkum. enna panna. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Appappa!
Vijima! Ungal kathaiyil yenna oru
Vudal Thudippu!
Manam vedippu!
Unarchigal thirappu!
Kadhal adaippu!
Valigal thirappu!
Summa va vijima kadhai
Sirappo Sirappu 😍😍😍😍😍
haa haa ha asemayo sema... summaa TR Sira vinchiduveenka polaye... unkala pola rasikarkal irukumvaraikkum, namma pola ezhuthalarkal valanthitte povompaa. thanksupaa. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இலையான் என்றால் என்ன அர்த்தம் .அபி என்ன உரிமையில் இந்த மிரட்டல் .இப்போ தமக்கை நிலை மனைவியில் தெரியுதா .
நீங்க ஈ என்கிறது நாங்க இலையான் என்போம். அப்புறம் அபாயவித்துள்ளான் அடக்கிறவன் இல்ல அடக்குறவன். இவளிடம் மட்டும்தான் அடங்கி போகிறான். ஆனா அவனை சீண்டி விட்டா அவனுக்குத்தான் என்ன பண்ணுறது... :love::love::love::love:
 
Top