All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
விதுலனின் வேதனைகளையும், தவிப்புகளையும் ரொம்ப அழகா describe பண்ணி இருக்கீங்க.... அதுவும் பழி வாங்க வேண்டிய பெண்ணிடமே தன் மனதை பறிகொடுத்ததுமில்லாமல் அவளுக்கு தான் கொடுக்க நினைத்த கஷ்டத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்த தவிப்பை என்னவென்று சொல்ல.... இது யாருப்பா??? புது வில்லனா... இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கவே வந்துருப்பானோ..
வில்லன் மிளிர் பேபி ய பத்தி பேசுன உடனே கான்ட்ராக்ட்ட மிளிருக்கே கொடுத்து அவள தன் கண் பார்வையிலேயே வச்சிக்க போறான் போல....
நைஸ் ud டியர்.....
 

sivanayani

விஜயமலர்
பழி வாங்க வந்த இடத்தில் என் மனதை பறி கொடுத்து நின்றேன்
காதலா கடமையா கலங்கி நிற்கையிலேயே
நாங்கள் பட்ட வலி கடமயையே முன் நிறுத்தியது
காதலை மறைத்து கடமையாய் கல்யாணம் செய்து பாவியவனை கலங்ககடிக்க ஊறுதிபூண்டேன் !!!!

பழிவாங்கிய நானே தண்டனை அனுபவிக்கும் கொடுமையை என்னவென்று சொல்வேன்!!!

என் காதலே எனக்கு எதிரியாகி என்னை பார்த்து எள்ளி நகையாடுவதை எங்கனம் வார்த்தைகொண்டு வேண்டும் விவரிப்பேன்!!!

அன்று தவறு செய்யாமலேயே தண்டனை அனுபவித்தோம்!!!

இன்று தெரிந்தே தவறிவிட்டு தண்டனை அனுபவிக்க தயராக இருந்தும் வலி மட்டும் குறையவில்லை ஏனோ!!!!

பாசம் வைத்ததும் பாவமாகி போனது அன்று!!
நேசம் வைத்ததும் நெஞ்சத்தை தகிக்கிறது இன்று !!!

என்ன சொல்லி தேற்றுவேன் அமைதியின்றி அலைபாயும் என் அடிநெச்சிற்கு!!!!!

தகிக்கும் தீயும் தான் தணியுமா!!!
அன்பு கொண்ட அவளது அன்பு சாரலில் தான் நனையுமா....!!!!
wow wow wow.. eppadippaa ippadi ellaam ezuthureenka.. sema sema... avan idathila irunthu ezuthi irukkeenka. avanoda valiya appadiye kavithayaai kotti irukkeenka. sema sema.. thank you soo much ma. beautiful. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இரண்டு பேருக்கும் மனசுல பரிதவிப்பு
ஏக்கம் காதல் இருக்கு ஆனாலும்
பழி உணர்வு கோபம்
இடையில் இந்த அரசியல்வாதி என்ன ஆகுமோ
ennaakum, onnumaakaathu... summaa ullululaayiku... wait and see.. Thank yoiu SAroja. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Abay avanoda pali veri,Milir mela vantha kadhal,Akka vendi kodukkara dhandanai agamotham tappukum poradi pannina tappukkum vali anupavkkaran.....abay Milir mela uyira irukkan ana vidhi avangala pirichu rombave kodurama vilayadirchu......
Vijaysing nala milirku abathu,intha visayam nala Milir Abay seruvangla......
senthaa kathai mudinchidumepaa... appadi ellaam mudiyappadaathu. athanala ippothaikku sera maattaanka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow ma’am semma 👏👏😍😍😍😍😍. Without his knowledge itself he brought her and his sons under his control. Now obviously he’ll come to know about the kids💃💃💃💃💃 I’m waiting for the next episode 😱😱😱. Haiyo next will be on Monday only know 🥺🥺🥺🥺 please give a surprise update like last week ma’am. Please 🙏🙏🙏🙏
My chellam know. Please Siva ma’am. Give another update soon 😅😅😅
haa haa naa Thank youi so much for your wonderful comment. you made my day.
ennammaa pannuven.. ezhuthanume... me paavam u know... ippo thaan araivaasi kooda ezhuthala... eppudi podurathu... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Parra intha kallukullayum eeram irukirathe adada achariyakuri.......
Inmel milir ah pakkathula vechu pathutte velaya ....ore double damakka than pola.
Waiting for next update sister.....
haa haa ka ka ka po.... sure ma... thanks a lot. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
விதுலனின் வேதனைகளையும், தவிப்புகளையும் ரொம்ப அழகா describe பண்ணி இருக்கீங்க.... அதுவும் பழி வாங்க வேண்டிய பெண்ணிடமே தன் மனதை பறிகொடுத்ததுமில்லாமல் அவளுக்கு தான் கொடுக்க நினைத்த கஷ்டத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்த தவிப்பை என்னவென்று சொல்ல.... இது யாருப்பா??? புது வில்லனா... இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கவே வந்துருப்பானோ..
வில்லன் மிளிர் பேபி ய பத்தி பேசுன உடனே கான்ட்ராக்ட்ட மிளிருக்கே கொடுத்து அவள தன் கண் பார்வையிலேயே வச்சிக்க போறான் போல....
நைஸ் ud டியர்.....
Thank you so much Laxmi. aamaa neenka sonnathu sari, oru vithathila avanthaa seththhu vaikka poran. :love::love::love::love:
 
Top