All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
மிளிர் பத்திய தற்போதய எதையும் தெரிஞ்சுக்காத அந்த நிலையிலும் அவபேருலதான் இடமே வாங்கிருக்கானா😍😍

தன் பேருல அது இருக்கறது தெரியாமலே அங்கே வேலையும் பார்க்க போகப்போறா மிளிர்😍😍😍
ஆனா ராஜாவும் கூட இருப்பானே😥😥

மிளிர்க்கு அவனை பிடிச்சிருக்குமோன்னு வார்த்தையில கூட சொல்ல முடியல அபயன்க்கு..
சேர்ந்து பழகறபாத்து அவன் எத்தனை தவிக்க போறானோ தெரிலையே😔😔😔
இதுல ரெண்டு குழந்தைங்க வேற இருக்குன்னு தெரிஞ்சா அபயன் மனசு என்ன பாடுபடும்ன்னு நெனச்சாலே கஷ்டமா இருக்கு😥😥

உங்களுக்கு மென்மையான மனசுன்னு நான் நெனச்சேன் நயனி மா..
ஆனா நீங்க இரக்கமே இல்லாதவங்க😪😪

முன்னாடி மிளிரை கஷ்டப்படுத்தினிங்க..
இப்போ அபயனை😡😡

இரக்கமே இல்லையா உங்களுக்கு😓
 
sivanayani

விஜயமலர்

incharraa... ellarumaa senthu abayanuku punishment kodukkanum kodukkanum eppo kodukkireenka, avana summaa vidakkoodaathu, appudiyellaam senthu kummi adichittu ippo kashtappaduthurennu sonnaa naa enna pannuven... oru niyayam venamapaa... naa oru vaatti mudivu panninaa en pechcha naane kekkamaattn ah.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Nice update mam ennoda vidhuva en ippdi kastapaduthiringa avanpatta kastam pothum konjam karunai kattunga mam
Thanks a lot ma. thappu senchaa thandanai kidaikkanumaa illaya.a.. athuthaan koduthukittirukken. appuram, intha kathaikku villiye naanuthana... eppudi santhoshamaa irukka vidurathu... appuram ennoda character ennaavirathu... haa haa haa (nambiyar sirippu):love::love::love::love:
 
Mohana govindaraj

Bronze Winner
Nice update sis.இங்கு பாவம் செய்தவர்,பழி வாங்கப்பட்டவரை விட அபயனுக்கே மனக்கஷ்டமும் மனவலியும் அதிகம்.
 
Last edited:
Top