All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அபயனோட தவிப்புகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க நயனிமா.... ரொம்ப பாவம் அபயன் 😞....

புது பிரச்சனை ஸ்டார்ட் ஆகிடுச்சு.... வில்லன் வந்தாச்சு.... விஜயசிங்கன் தேவையில்லாம மிளிர் பேபியை இழுத்து நல்லா வாங்கி கட்ட போறான் 😉.....

பாதுகாப்புகாகவாவது மிளிர் பேபியை பக்கத்துல வச்சுக்கணும்னு அபயன் முடிவெடுக்க போறானா🤔.....

சூப்பர் எபிஸ் நயனிமா😊.....
Thank you soo much ma. really I am happy... aamaa... poka poka theriyum paarunka. :love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
பழி வாங்க வந்த இடத்தில் என் மனதை பறி கொடுத்து நின்றேன்
காதலா கடமையா கலங்கி நிற்கையிலேயே
நாங்கள் பட்ட வலி கடமயையே முன் நிறுத்தியது
காதலை மறைத்து கடமையாய் கல்யாணம் செய்து பாவியவனை கலங்ககடிக்க ஊறுதிபூண்டேன் !!!!

பழிவாங்கிய நானே தண்டனை அனுபவிக்கும் கொடுமையை என்னவென்று சொல்வேன்!!!

என் காதலே எனக்கு எதிரியாகி என்னை பார்த்து எள்ளி நகையாடுவதை எங்கனம் வார்த்தைகொண்டு வேண்டும் விவரிப்பேன்!!!

அன்று தவறு செய்யாமலேயே தண்டனை அனுபவித்தோம்!!!

இன்று தெரிந்தே தவறிவிட்டு தண்டனை அனுபவிக்க தயராக இருந்தும் வலி மட்டும் குறையவில்லை ஏனோ!!!!

பாசம் வைத்ததும் பாவமாகி போனது அன்று!!
நேசம் வைத்ததும் நெஞ்சத்தை தகிக்கிறது இன்று !!!

என்ன சொல்லி தேற்றுவேன் அமைதியின்றி அலைபாயும் என் அடிநெச்சிற்கு!!!!!

தகிக்கும் தீயும் தான் தணியுமா!!!
அன்பு கொண்ட அவளது அன்பு சாரலில் தான் நனையுமா....!!!!
 
இரண்டு பேருக்கும் மனசுல பரிதவிப்பு
ஏக்கம் காதல் இருக்கு ஆனாலும்
பழி உணர்வு கோபம்
இடையில் இந்த அரசியல்வாதி என்ன ஆகுமோ
 

PriyaPraveen

Bronze Winner
Abay avanoda pali veri,Milir mela vantha kadhal,Akka vendi kodukkara dhandanai agamotham tappukum poradi pannina tappukkum vali anupavkkaran.....abay Milir mela uyira irukkan ana vidhi avangala pirichu rombave kodurama vilayadirchu......
Vijaysing nala milirku abathu,intha visayam nala Milir Abay seruvangla......
 

Tamil novel lover

Bronze Winner
Wow ma’am semma 👏👏😍😍😍😍😍. Without his knowledge itself he brought her and his sons under his control. Now obviously he’ll come to know about the kids💃💃💃💃💃 I’m waiting for the next episode 😱😱😱. Haiyo next will be on Monday only know 🥺🥺🥺🥺 please give a surprise update like last week ma’am. Please 🙏🙏🙏🙏
My chellam know. Please Siva ma’am. Give another update soon 😅😅😅
 

Sumigopi

Well-known member
Parra intha kallukullayum eeram irukirathe adada achariyakuri.......
Inmel milir ah pakkathula vechu pathutte velaya ....ore double damakka than pola.
Waiting for next update sister.....
 
Top