All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
என்ன?
அபயன் ராட்சசனா?
முட்கள் மலரை காக்க!
விதி என்னும் காற்றால் கீறல் விழுந்தால், அதன் பதில் முட்களிடம் இல்லை.
சூரியன் தகிக்கிறது என்று விலக்கினால் பூமியில் இருள் மட்டுமே மிஞ்சும்.
மிளிர் பாப்பா உன் ஆதவன் அபயனை விலக்காதே!
arumayaa sonneenka... aamaam சூரியன் தகிக்கிறது என்று விலக்கினால் பூமியில் இருள் மட்டுமே மிஞ்சும். arumai. aanaa purinchukkuvaalaa??:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜயசிங்கம் உனக்கு எவ்வளவு தைரியம் 👿விதுலா பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்ப பீல் பண்ணி என்ன செய்ய இன்னும் பசங்க இருக்கது தெரிஞ்சா என்ன பண்ணபோறியோ
aamaampaa aamaa athuthaan avana thookkidalaamnu yosikkren... :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
அபி காதல் என்ற ஒரே பாலில் கோபுரத்தில் உட்க்கார்ந்துட்டே .அக்காவா மனைவியா ,,,,,உன் அக்கா கிட்டஅவ்வ்ளோ பேசினே மனதில் உள்ளதை மறைத்து :mad:அட இந்த தீடிர் வில்லனால் மறுபடி ஒரே படகில் பய ணம் தொடருமோ:smiley22:
mikka nandrima.. kitta thatta appadithaan...:love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
அபயனோட தவிப்புகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க நயனிமா.... ரொம்ப பாவம் அபயன் 😞....

புது பிரச்சனை ஸ்டார்ட் ஆகிடுச்சு.... வில்லன் வந்தாச்சு.... விஜயசிங்கன் தேவையில்லாம மிளிர் பேபியை இழுத்து நல்லா வாங்கி கட்ட போறான் 😉.....

பாதுகாப்புகாகவாவது மிளிர் பேபியை பக்கத்துல வச்சுக்கணும்னு அபயன் முடிவெடுக்க போறானா🤔.....

சூப்பர் எபிஸ் நயனிமா😊.....
 
Top