தாமரை
தாமரை
விக்னேஷ்வரனுக்கே ...தண்டனை கொடுக்கும் உரிமை...அதிகாரம் அபயனுக்கு இல்லை எனும் போது மிளிரின் உடலை கணவன் என்ற பெயரில் வெறிப்புலியாய் வேட்டையாடியது...மிளிருக்கு தண்டனை கொடுத்தது...(ஹய்யோ என்ன வாரத்தை...மிளிருக்கு தண்டனையாமே...அப்பாவின் பாவத்திற்கு பெண்ணுக்கு தண்டனையாமே..ஓகே இனி சட்டத்திலும் அப்படி மாற்றம் கொண்டுவரசொல்லி பாரலிமெண்ட் கு பரிந்துரை செய்வோம்...)...
இதில் நான்கு பேரை விட்டு அதை செய்ய சொல்லவில்லை...அவன் கண்ணால் பார்த்தது போல ..விக்னேஷ்வரன் கண் முன்னால் செய்யவில்லை என்ற பெருமை வேறா அவர் ஆறுமுறை..இவன் இருமைறை தான் என்று கணக்கெல்லாம் பார்த்தது போல (பாதி அளவு கூட தண்டனை கொடுக்கவில்லை எனும் சொல் உணர்த்துவது)தோன்றுகிறதே
சட்டப்படி..தர்மப்படி...அது அவனுக்கு இல்லை...ஹீரோவான அவன் ஆண்ட்டி ஹீரோவா மாறுன இடம் ....சறுக்கி பாதாளத்தில் விழுந்த இடம் அதுதான்....
இதில் நேராவிழலை..தலைகுப்புற விழுந்தான்..தண்ணி போட்டு விழுந்தான்...கடவுளே....
ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு தீர்வாகது..
மைனஸ்×மைனஸ்= ப்ளஸ் கணிததிற்கு சரி......மனதிற்கு ..வாழ்விற்கு...ப்ளஸ் ஆகாது.
அவனின் செயலில் அவன் சந்தோஷ பட்டிருக்கலாம்..காந்திமதி சந்தோஷப்பட்டார்களா..பதில் சொல்லுங்க பார்க்கலாம்..
அவன் செய்வதில் நியாயம் இருக்கு என்று எண்ணினால் காந்திமதி முன்னில் அதை(கல்யாணம் ...காவுகொண்டது)செய்திருக்கலாமே..முடியுமா....
வீட்டிற்கு ஒளிதது செய்யும் செயல்...குற்றமாக தான இருக்கும்...அந்த குறுகுறுபபு கூட இல்லாமல்செய்தாயிற்று..தாயுமானவனாய் காந்திமதி வலிதாங்கி தேற்றியவன்....ஒரு மனிதனாய்..நல்லவனாய்.. தோற்றுவிடடான்...
இப்போ...செய்ததின்...பலன்... தகிககிறதா....வலிக்கிறதா....
காந்திமதிககு நடநதது குற்ற எனில் மிளிருக்கு நடந்ததும் குற்றம் தான்..திட்டமிட்ட படுகொலை..ப்ரீப்ளாண்ட் மர்டர்..பெண்மையை..தனை காதலித்த மனதை...திட்டமிட்டு கொன்றாயிற்று....நீதியின் முன்பு அவனின் மனசாட்சி முன்பு அவனும் குற்றவாளியே....
பலன்
விக்னேஸ்வரன் ஐந்துநிமிடம் தண்டனை அனுபவித்தால்...அபயன்...மூன்று வருடங்களாக அனுபவிக்கிறான்..இன்னும்...அனுபவிப்பான்(அவன் தான் நல்ல்ல்ல்ல்வன் ஆச்சே) ..காலம்..காலனாக மாறி துரத்துவான்...அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..
விக்னேஸ்வரனும் அபயனும்...இம்மாதிரி குற்றம் செய்ய விழையும் யாராகினும்...
நயனிமா..அதைதான் இந்த கதையின் அடிநாதமா வச்சுருக்காங்கனு நான் நினைக்கிறேன்..
மிளிர் புயலல்ல...பூந்தென்றல்..அதன் வருடலுக்கே இந்த புரையோடிய புண் கொண்டவன் துடிப்பான்..அதுதான் அவனுக்கான தண்டனை..அனுபவித்து முடித்து வரட்டும்...
கண்ணில் ஒருவலி இருந்தால் கனவுகள் வருவதில்லை..கண்ணுறக்கமும்...நெருங்குவதில்லை..வலிக்கு வலி தீர்வாக ஆவதில்லை...அது அவனுக்கு இப்போதுதான் உறைக்கிறது..இனி எல்லாம் சுகமே...☺☺☺☺☺☺☺☺