All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
wow wow wow... sariyaana potti... Thamarai namma meenaa athika points koduththu pullinkala ekiradikkiraanka... ippo unka pathil enna kannu. Meenaa unka points paathu merasal aayittn. hee hee enathu ennamum athe... aanaa atha solla mudiyaathe... ennaa naa naduvaraakkum.:love::love::love::love:
ஹா ஹா..நீங்களும் உங்க அபயன போலவே தானா நடுவர் நாற்காலி வ உட்கார்ந்து கிட்டீங்களா நயனி மா😂😂😂😂😂😂😂

எச்சூஸ் மீ..அபயன் மிளிர் ரெண்டு பேருக்கும் நீங்க தான் வக்காலத்து...நயனி மா..

அபயன் கூண்டில னா நீங்களும்...அங்கேதான்(நீங்க தானே..அவன படைச்ச ப்ரம்மா...அவனின் மாஸ்டர் ப்ரைன்)😎😎😎😎😎

ம் ம் கொஞ்சம் அசந்தா...அம்புட்டுதான் போலவே. .😄😄😄😄😄
 

தாமரை

தாமரை
aahaa innoru kai thaamukku vanthirichu.... paathummaa.... amaaa milir milrinnu thudikkireenkale... kaanthimathiya pathi yaarachum yosikkireenkala... abai fan inkittu vanthu intha kelviya kelunka... aiyaiyaiyo... naa naduvarilla... itha alichittenpaa alichitten... itha yaarum padikkaatheenka :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
படிக்கலை...பதிஞ்சு வச்சுட்டோம்😋😋😋😋😋😋
 

தாமரை

தாமரை
wow sema sema sema thaamarai... arumayaana pathivu.. itharkku vilakkam kudukka kai para parankuthu... enke namma katchi meenaa vaank vaanka vanthu unka karuththa sollunka. :smiley7::smiley7::smiley7::smiley7::smiley7:
அதான் லெங்க்தியா..கொடுத்துருக்கீங்களே...ப்ரதீகா க்கு..நயனி மா😄😄😄😄😄😄

அதே எனக்கும்...

ம் ம்....இது ஆவுறதில்ல...ஆயுதத்தை எடுக்க வேண்டியதுதான்..

8990
 
இரவு வணக்கம் சகோதரி,
உங்கள் புண்ணியத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் தட்டச்சு பண்ணுகிறேன்.
நன்றி.😙😙
11 வயது அபயன் மனநிலையை யோசித்துப் பார்த்தேன் ( ரூம் போட்டு). கொஞ்சம் மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. ஆனாலும் மிருவுக்கு கொடுத்த தண்டனை அதிகம். விஸ்வநாதனுக் தண்டனை கொடுப்பதாக நினைத்து அவர் மகளுக்கு தண்டனை கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. மகளின் நிலையை விஸ்வநாதன் உணர்ந்து கொண்டாலும் , அவர் தன் தப்பை உணர்ந்து உரியவர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.விஸ்வநாதனுக் தண்டனை கொடுக்கும் முழுமையான அதிகாரம் காந்திமதியிடமே உள்ளது. அபயனிடம் இல்லை. இந்த நிமிஷம் வரை தண்டனை அனுபவிப்பது மிருவும், குழந்தைகளும்( அப்பா என்ற உறவு இல்லாமல்), தனக்குக் தானே தண்டனை கொடுப்பது அவனது குற்ற உணர்ச்சியில் இருந்து தப்புவதற்கே ஆக மிருவுக்கு பண்ணிய துரோகத்திற்காகவில்லை. மிருவை வாழ்நாள் முழுவதும் சந்திக்க கூடாது என்பது தானே அவனது எண்ணம். எதிர்பாராத விதமாக சந்தித்து விட்டார்கள் என்றால் இனி அடுத்த சந்திப்பு ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். ஆனால் அபயன் அப்படி செய்யவில்லை. அவள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் முதல் சந்திப்பில் விலகி இருக்க வேண்டும். ஏன் ராஜாவை பார்த்தும் கோபம் கொள்ள வேண்டும். அபயன் வலிக்க வலிக்க அவளுக்கு கொடுத்த தண்டனைக்கு இப்போது அனுபவிக்கிறான். குழந்தைகள் அப்பா என்று அழைக்காமல் அங்கிள் என்று அழைப்பதன் மூலம். ஒரு வேலை மிரு தப்பான முடிவு எடுத்திருந்தால் ( தற்கொலை) அபயன் அவள் அப்பாவின் தவறுக்கான தண்டனை என்று ஏற்றிருப்பானா?தனக்கு தண்டனை கொடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று என்னும் ஆணவத்தோடு வாழ்பவன் உணரவில்லை அவனுடைய ஆணவத்தை அழிப்பதற்கு மிரு ரெடியா இருக்காள் என்று😁😀💋💓💜💞💟 ரொம்ப களைப்பாக இருக்கிறது. i want cup of tea 💐😚😍☕☕☕☕
 
விதுலனின் எப்படி சிறுவயதில் இருந்தே மன அழுத்தத்துடன் வளர்ந்தநோ அதேபோல் மிளிரையும் மன அழுத்தத்துடன் வாழா அவன் காரணியாக செயல்பட்டான் என்பதை மிகவும் தெளிவாக சொன்னிங்க சகோ

மிளிருக்காக விதுலன் யோசிப்பதும் அவளின் நிலையில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்வது எதார்த்தமான இருந்தது சகோ
😍😍😍😍😍
 

Meenalochini

Well-known member

அபயன் துணை
மிளிருக்கு கொடுக்க நினைத்த தண்டனையில் பாதியை கூட அபயனால் கொடுக்க முடியவில்லை.
அவளுக்காக ஒரு மனமும் தன் தமக்கைக்காக ஒரு மனமும் துடிக்க இறுதியில் உடலும் மனமும் சிதைந்த தன் தமக்கைக்காக மிளிரை சிதைத்தான்.
பெண்மையை அழித்த சண்டாளனின் செயலுக்கு பெண்மையை ஈடாக கொண்டான் கொண்டவனாக !
அதில் அவன் சுகிக்கவில்லை, தகித்தான்.
இதையே அவன் வேறு யாரையும் கொண்டு செய்யாமல் அவன் செய்தான்?
குளிரும் வேண்டும், வெப்பமும் வேண்டும். காதலும் வேண்டும், தமக்கைக்கு நீதியும் வேண்டும்.
பூவை கையில் கொண்டவன் பூகம்பமாய் மாறினான்.
தன் கண்ணை தன் கையால் பிடுங்க, தன் இதயத்தை தன் கையால் கிழிக்க எவருக்கு இயலும்?
மனோதிடத்தின் மொத்த உருவமாய் ஆன அபயனுக்கு கூட மதுவின் உதவி தேவைப்பட்டது.
அவள் கண்ட வலி கண்டு அவன் மனம் ஆறவில்லை. அவள் நிலை கண்டு அவள் தகப்பன் நிலை குலைந்ததை கண்டு மனம் ஆறினான்.
இந்த ஒரு இடம் கணவனாய் அவன் சறுக்கியது. தமயனாய் அவன் ஏறியது.
இது விக்னேஸ்வரனுக்கு சரி.
மிளிருக்கு சரி இல்லை என்று தானே இவ்வளவு உயிர் வாதைபடுகிறான்.
எங்கள் அபயனும் இதை ஏற்று கொண்டான்.
அவன் மிருகம் அல்ல. காவு கேட்ட குழந்தை. செய்த செயலின் வீரியமே அவள் முன் அவளுக்காக அவனை மண்டியிட செய்தது.
காதலை தென்றலாய் வருடாமல்
பயபுள்ள
சுனாமியாய் சுருட்டி விட்டது.
கோர தாண்டவத்தை சரி செய்ய குற்ற உணர்வு குறு குறுத்தது.
கண் முன்னே அவள் வந்தாள்.
இனி அவள் புயலாய் மாற எங்கள் வேங்கையும் வரவேற்க
விஜிமாவின் கதை பொழிவிற்க்காக காத்திருக்கிறோம் காதலாக !
 

sivanayani

விஜயமலர்
ஹா ஹா..நீங்களும் உங்க அபயன போலவே தானா நடுவர் நாற்காலி வ உட்கார்ந்து கிட்டீங்களா நயனி மா😂😂😂😂😂😂😂

எச்சூஸ் மீ..அபயன் மிளிர் ரெண்டு பேருக்கும் நீங்க தான் வக்காலத்து...நயனி மா..

அபயன் கூண்டில னா நீங்களும்...அங்கேதான்(நீங்க தானே..அவன படைச்ச ப்ரம்மா...அவனின் மாஸ்டர் ப்ரைன்)😎😎😎😎😎

ம் ம் கொஞ்சம் அசந்தா...அம்புட்டுதான் போலவே. .😄😄😄😄😄
haa haa thaamu 2 peththukum support panni nattu loos aayidum pola irukkuppa.a. sappaa.. ippadi oru vivathaththa naa paakkalaidaa saami. :love::love::love:
 
Top