All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
Vaai pakara pazhaka thozham aarvathula ninutaen...😥😥😥😥😥
இனியாச்சு சூதானமா இருங்க வாசுமா..
காலைல நயனி மா வந்து என்னடா இது கமெண்ட்ஸ் த்ரெட்ட கலவரபூமியாக்கி வச்சிருக்காங்க ன்னு கட்டைய எடுக்கலனா சரிதேன்☺☺☺
 

Samvaithi007

Bronze Winner
இனியாச்சு சூதானமா இருங்க வாசுமா..
காலைல நயனி மா வந்து என்னடா இது கமெண்ட்ஸ் த்ரெட்ட கலவரபூமியாக்கி வச்சிருக்காங்க ன்னு கட்டைய எடுக்கலனா சரிதேன்☺☺☺
Nalaiku kalailanaa avangalukku night thaanae ..
Aen kaekaraenaa... Canada ippa pagalaa thaana ..
Irukkum..... Avanga thoongiduvaanga ...naama sss agidalaamunu thaan😏😏😏😏😉😉😉😉😉😉
 
Last edited:

தாமரை

தாமரை
Hai !
I am new to the comment section. Today I couldn't stop myself from reacting to your argument Thamarai Ma'am. You have given an excellent presentation of the harsh reality and the truth which we(Abayan fans) try to ignore knowingly . Abayan can't become a Judge for his crime. So whatever punishments he gave to himself is just for his mental satisfaction. Who is he to decide the degree of punishment for his crime. It's Milir who has to decide.
I just love to read your each and every comment as equally as I love to read this story.
I need not comment separately as your comments and arguments expresses more than what I feel.
I love your flawless Tamizh.
மிக்க நன்றி மா😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உங்களின் மனம்திறந்த பாராட்டுக்களை...இப்படி ஒரு களம் அமைத்துக் கொடுத்த நயனிமாக்கும்...தோழி @Meenalochini க்கும் சமர்ப்பிக்கிறேன்...

நயனிமாவின் எழுத்துகளின வீர்யம் என்னை அப்படி பேச வைக்கிறது மா...

எனக்கும் அபயனின் நியாயங்கள்..மனப்போராட்டங்கள் புரிகிறது..எனினும்..ஒரு குற்றம் இன்னொரு குற்றத்திற்கு ஆரம்பமாகவும்...அதுவ தொடருவதாகவும்..இருப்பதை...இதுவே நியாயம் என்பது போல...பேசுவதை பார்த்ததால் வந்த பதைப்பினால்..பேசுகிறேன் மா...


என் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
மீனாம்மாவுக்கு வணக்கம்.
உங்கள் கருத்துக்கு எனது பதிலடி
பதிலடி
1. பழி வெறியா போராட்ட மா? ஒருவரை பழி தீர்க வேண்டும் என்றால் வேறு வகையில் பழி தீர்த்து இருக்கலாம்,விஸ்வநாதனின் தொழிலை முழுமையாக முடக்கி செயல்படாமல் செய்து இருக்கலாம். விஸ்வநாதனை பொருத்தவரை அவன் தொழிலை ரொம்பப் நேசிக்கும் மனிதன். அவன் தொழில் முடக்கப்படும் போது சமூதாயத்தில் மதிப்பு மரியாதையும் சேர்ந்து இழக்கப்படும். அதுவே அவருக்கான மரண அடியாக இருந்திருக்கும்.
2 , கடைசி வரை அவரது தப்பை உணர காந்திமதியிடம் அவரை அடிபணிய வைத்து இருக்க வேண்டும். அவள் கையால் தண்டனை அழித்து இருக்க வேண்டும். அதை விடுத்து அவர் மகளுக்கு தண்டனை கொடுத்ததற்கு எந்த வித நியாயமான செயல்.
3 . தன் த மக்கைக்கு விஸ்வநாதன் செய்த அதே செயலை தானும் செய்து , விஸ்வநாதனுக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லை என்று நிரூபித்துவிட்டான் அபயன்.
4. மிளிரை தேடினானா? உயிரால் , உணர்வால் அவளை கொன்று விட்டு இவர் தேடினாராம்.
காந்திமதிக்கு இழைக்கும் துரோகமா? எந்த பெண்னும் தான் அனுபவித்த வலியை இன்னுமொரு பெண் அனுபவிக்க விரும்பமாட்டார்.
5 . எப்படி இன்னுமொரு பென்னை நாடுவான். ஒரு பெண்ணுக்கு செய்த நம்பிக்கை துரோகமும் , கொடுமையும் அவன் மனச்சாட்சியை கொஞ்சம் கூட பாதிக்காமல் விடுமா?அவன் உடலின் உயிர் இருக்கும் வரை அவனைத் தொடரும். அது இன்னொரு பெண்ணை மனதால் மட்டுமல்லாமல் உடலால் கூட தொட விடுமா?
6. தந்தை செயலுக்கு மகளுக்கு தண்டனை எந்த கோட்டில் செல்லுபடியாகும்.
மீனு மா..அபயன் மேல வைத்த பாசத்தில் சொல்றாங்க...

நம் குழந்தையை நாம விட்டு கொடுக்க மாட்டோமே அது போல...

அவங்களுக்கும் தெரியும் மிளிரின் வலி...ஆனாலும்..இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு வேறு தேடாத ஆட்கள்..குழந்தைகள் வேறு..எனவே...அப்படி சொல்றாங்க..

அதை நாம் அப்படி எடுத்துக்கலாம் மா😍😍👍👍👍👍
 
மீனு மா..அபயன் மேல வைத்த பாசத்தில் சொல்றாங்க...

நம் குழந்தையை நாம விட்டு கொடுக்க மாட்டோமே அது போல...

அவங்களுக்கும் தெரியும் மிளிரின் வலி...ஆனாலும்..இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு வேறு தேடாத ஆட்கள்..குழந்தைகள் வேறு..எனவே...அப்படி சொல்றாங்க..

அதை நாம் அப்படி எடுத்துக்கலாம் மா😍😍👍👍👍👍
சண்டை முடிவில் இரண்டு பேரையும் சேர்த்து வச்சிடுங்கப்பா , இல்லாவிட்டால் என் மனசு உடைந்து விடும் பேபிஸ்.💑👬💞💟💖
 

தாமரை

தாமரை
சண்டை முடிவில் இரண்டு பேரையும் சேர்த்து வச்சிடுங்கப்பா , இல்லாவிட்டால் என் மனசு உடைந்து விடும் பேபிஸ்.💑👬💞💟💖
nayani ma..hero abayan..nammaiyum rasikka vaippan..konjam time edukkum pratheka😍😍👍👍👍👍👍

hero heroine serpathu thane nayni ma velai..avunga adhula perfect....❤❤😘😘😘😘😘
 

sivanayani

விஜயமலர்
நிஷா நந்தினி..
நந்தினி னு கூப்பிட்டா பிடிக்குமாம்..😍😍😍😍❤❤❤❤

ஒரு மெஸேஜ் ல பார்த்தேன் நயனி மா..
oh thank you Thamarai. Nanthini... ini appudi koopudurenpa... imbittu naalum pere thariyaama prendaa vachiruken paaruna. :love::love::love::love:
 
Top