All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
மீனு மா.. பாரபட்டசம் பாக்காம வச்சு செய்யுறிங்க☺☺☺☺

அபயனை மிளிர் மன்னிக்கறதுக்குள்ள நாம ஊருல பலபேரை உறண்டை இழுத்து விட்டிருப்போமோன்னு தோணுது😂😂😂😂
என்ன செய்றது புனிதமா
அபயன் ஆழமா இறங்கிட்டான்.
விஜிமா எழுத்து ஓவியத்தில் நம் மனதில் பல வண்ணங்களால் நிரப்பப் பட்டு விட்டான். அந்த அழகான ஓவியத்தை மிளிர் என்னும் சட்டத்திற்குள் மாட்ட, சட்ட திட்டங்களை மீற வேண்டி உள்ளது. இப்பவே கண்ண கட்டுதே. 😥
மிளிர் மாரியாத்தாவை மலை இறங்க வைக்கணுமே!
 
Puneet

Bronze Winner

நயனிமா.. இறக்க வச்சிருவாங்க😍😍😍
அது எப்படின்னுதான் பாக்கனும் நான்☺👍👍
 
விஜிமா
ஒரு humble request
ராஜாவுக்கு ஒரு திருக்குறள் புக் வாங்கி தாங்க. அதுல பிறன்மனை நோக்காமை என்ற அதிகாரத்தை நல்லா படிக்கச் சொல்லுங்க. பயபுள்ள நம்ம அபி குட்டிய எதிர்த்து பேசுது. ஆழம் தெரியாமல் காலை விடுறான். அப்புறம் சேதாரம் பலமா இருக்கப் போகுது. நம்ம தலையே அவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு மண்டை உடைஞ்சு யோசிக்குது. நடுவுல இந்த கொசுத்தொல்லை வேற. நம்ம தல வரலாறு கேட்டும் தகராறு பண்ணுது. நட்பாய் இருந்தால் பரவாயில்லை தப்பாய் இருந்தால் நல்லா அப்பு தான் கிடைக்கும். அந்தப் பையன் மதுரைப்பக்கம் கால வைக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு. அபயன் ஆர்மினா சும்மாவா?
ரொம்பப் லொல்லுதான் 😀😂 ராஜாவுக்கு எதுக்கு திருக்குறள் .ஒருத்தி 4 வருடம் குழந்தைகளுடன் தனியாக கஸ்டப்பட்டு இருக்கும் போது ( கணவன் இல்லாமல் டிவோஸ் என்று) கைகொடுத்தவன் நல்ல மனிதனாக. கணவனால் கைவிட பட்டவர்கள் மறு திருமணம் செய்வதில்லையா.அதுவும் 2 குழந்தைகளுடன் அவளை அவளுக்காக காதலித்தவன்.அபயனின் மனநிலையை ராஜா மை போட்டா பார்த்தான். அபயன் தான் பொறுமையாக தனது காதலை பற்றி எடுத்து சொல்லி புரிய வைக்கவேண்டும். அதவிட்டுபுட்டு அவனோட முகத்தை திரும்புவது கொஞ்சமும் நாயமில்லைங்கோ. 😙😘😚😎
 
மிளிர் கூட ராஜா காதல புரிஞ்சுக்கல. நண்பன்னு நெனச்சா. எங்க தல பார்த்த நிமிஷத்துல புரிஞ்சுக்கிட்டார்.
யாராவது புருஷன் கிட்ட போயி பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொல்லுவாங்களா? அதுவும் யாருகிட்ட? எங்க தல கிட்டே வா?
அதான் ராஜாவுக்கு பல்பு. ஸ்விட்ச அவங்க அப்பா விட்டே போட விட்டுட்டாரு. சிங்கம் காட்டுக்கே ராஜா. யாருக்கும் அடிபணியாது. ஆனால் பெண் சிங்கத்து கிட்ட ஹி ஹி ஹி ஹி ஹி ஹி.
 
என்றோ ஒரு நாள் பெண் சிங்கத்துகிட்ட மண்டியிட்டு மன்னிப்பு கேட்டே ஆகனும்😊😀😘
அப்போ பார்க்கத்தானே போறம் உங்க தல ரியாக்ஷனை😂😂😂😂😎👍
 
Meenalochini

Well-known member
என்றோ ஒரு நாள் பெண் சிங்கத்துகிட்ட மண்டியிட்டு மன்னிப்பு கேட்டே ஆகனும்😊😀😘
அப்போ பார்க்கத்தானே போறம் உங்க தல ரியாக்ஷனை😂😂😂😂😎👍
சிங்கம் மண்டி போட்டா அசிங்கமா இருக்கும் வேணும்னா கை குலுக்கல் வச்சுக்கலாமா? . டீல் ஓகேவா பிரித்திகா டியர்🤭
 
Puneet

Bronze Winner
சிங்கம் மண்டி போட்டா அசிங்கமா இருக்கும் வேணும்னா கை குலுக்கல் வச்சுக்கலாமா? . டீல் ஓகேவா பிரித்திகா டியர்🤭
இதுதான் குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல சொல்லுறதா மீனு மா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

(ஏன்னா நமக்குத்தான் மீசையில்லையே ன்னு மொக்க ஜோக்லா சொல்ல கூடாதுன்னு இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமாஆஆஆ:geek::geek::geek:)
 
சிங்கம் மண்டி போட்டா அசிங்கமா இருக்கும் வேணும்னா கை குலுக்கல் வச்சுக்கலாமா? . டீல் ஓகேவா பிரித்திகா டியர்🤭
கொஞ்சம் யோசிக்க டைம் வேணும். ( ரூம் போட்டு) எப்படி😀😀😀😀😙😗😘😚
 
Top