All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
என் தெய்வமே !
உணர்வுகளின் தேவதையே !
உங்கள் ஆளுமையில், கருத்து பிரவாகத்தில், கதை பிரளயத்தில், மூச்சடைக்கினேன்.
எழுத்து நடையால், உணர்வு மழையால், உயிர் மூச்சை
மீட்டெதுத்தீர்கள்.
வருடங்களை தொலைத்தவனை நிமிடங்களை தேட செய்தீர்.
பாறையாய் இருகியவளை
பாகாய் உருக செய்தீர்.
இன்னும் என்ன செய்ய போகிறாய் ! அன்பே ! அன்பே !
theivame maanaa kaala kaattumaa... appudiye vilunthu oru kumbudu... sema sema... danksupa... akkachi happy da chellam. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் சிவநயனிமா...

அழகான கதை... வார்த்தை ஜாலங்கள் அற்புதம்...

அபயனின் கோபமும் அழகு... மிருதாவின் சீற்றமும் அழகு...

ஆத்வி, சாத்வி... இரட்டையர்கள் அழகோ அழகு...

மிருதவின் தந்தை செய்த குற்றத்திற்கு அவளுக்கு தண்டனை கொடுத்திருக்க கூடாது.

குற்றம் செய்தவர் ஒருவர் தண்டனை அனுபவிப்பது ஒருவர்... பாவம் இல்லையா... அந்த இடத்தில் அபயன் சறுக்கி விட்டான்.

அவனின் வலியும் புரிகிறது... அவன் பட்ட துன்பங்கள் தீக்கங்குகளாய் எரியும்போது காரணமானவர்களை சுட்டுப்பொசுக்கத் தான் தோன்றும்...

பொசுக்கி விட்டான்... அதன் தணலில் வெந்து தணிகிறான்...
அருமை அருமை மிக அழகான கருத்து. மிக மிக நன்றிம்மா... சொல்ல மொழி போதவில்லை. ஆமாம் நீங்கள் சொல்வது சரியே... அபயன் சறுக்கிவிட்டான்... என்ன செய்வது அதுதானே கதை. அவனும் மனிதன் தானே... தண்டனையை கரத்தில் எடுத்துக்கொண்டான். காரணம் அவன் பட்ட வலி... மெல்ல மெல்ல மெதுவாக வெளியே வரும்... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹா ஹா..நயனி மா..

அவன் கெத்துதான்...

மிளிர்...தெய்வம்...எப்பேர்பட்டவனும் தெய்வமே..என சரண் அடையனும் கடேசி காலத்துல😉😉😉😉😉😉😉
ஹா ஹா ஹா தாமு... வேற வழி... ஆணுக்கும் பெண்ணுக்கும் அதுதானே முடிவு.. பெட்ரா குழந்தைகள் கூட இறுதிக்காலத்தில் வர மாட்டார்கள்.. ஆனால் உண்மையான அன்பு கொண்ட கணவன் மனைவியே இறுதி காலம் வரையிலும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜிமா
ஒரு humble request
ராஜாவுக்கு ஒரு திருக்குறள் புக் வாங்கி தாங்க. அதுல பிறன்மனை நோக்காமை என்ற அதிகாரத்தை நல்லா படிக்கச் சொல்லுங்க. பயபுள்ள நம்ம அபி குட்டிய எதிர்த்து பேசுது. ஆழம் தெரியாமல் காலை விடுறான். அப்புறம் சேதாரம் பலமா இருக்கப் போகுது. நம்ம தலையே அவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு மண்டை உடைஞ்சு யோசிக்குது. நடுவுல இந்த கொசுத்தொல்லை வேற. நம்ம தல வரலாறு கேட்டும் தகராறு பண்ணுது. நட்பாய் இருந்தால் பரவாயில்லை தப்பாய் இருந்தால் நல்லா அப்பு தான் கிடைக்கும். அந்தப் பையன் மதுரைப்பக்கம் கால வைக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு. அபயன் ஆர்மினா சும்மாவா?
ha ha ha how cute of you pa... என்ன பண்ணுறது அவனுக்கும் அவள் வரலாது தெரியாதே. கணவன் இல்லை என்று காதலை வளர்த்து விட்டான். இப்போது புரிந்து கொண்டவன் ஒதுங்கி விடுவான்... அவனது காதலும் உண்மை காதலே... பாவம் விட்டுடுங்கோ.. அப்புறம் ஓரமா பொய் அழுதுட்டு போறான். :love::love::love::love: Army DA :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
மீனு மா.. பாரபட்டசம் பாக்காம வச்சு செய்யுறிங்க☺☺☺☺

அபயனை மிளிர் மன்னிக்கறதுக்குள்ள நாம ஊருல பலபேரை உறண்டை இழுத்து விட்டிருப்போமோன்னு தோணுது😂😂😂😂
ha haa haa mika sariyaa sonneenkappa.. ha ahaa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன செய்றது புனிதமா
அபயன் ஆழமா இறங்கிட்டான்.
விஜிமா எழுத்து ஓவியத்தில் நம் மனதில் பல வண்ணங்களால் நிரப்பப் பட்டு விட்டான். அந்த அழகான ஓவியத்தை மிளிர் என்னும் சட்டத்திற்குள் மாட்ட, சட்ட திட்டங்களை மீற வேண்டி உள்ளது. இப்பவே கண்ண கட்டுதே. 😥
மிளிர் மாரியாத்தாவை மலை இறங்க வைக்கணுமே!
ah how cute of you pa... romba nandrima.. love you pa.. :love::love::love::love:
 
Top