Tamil novel lover
Bronze Winner
S. It’s Nisha NandiniSollittaanka Nisha. haa haa
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
S. It’s Nisha NandiniSollittaanka Nisha. haa haa
S. It’s Nisha NandiniSollittaanka Nisha. haa haa
yessupaa.
நிஷா நந்தினி..ah how nice of you pa... Sorry unka peyar ennappaa muthalla atha sollunka... unkala tamil novel lover nnu sonnaa nallaavaa iruku. appuram thank you thnak you thank you soooo much ma. enna solla... unkala pondra vaasakarkalthaane enna pondra ezhuthaalarkala ookkuvikka periya boost aa irukeenka.
அகத்திலும் முகத்திலும் புன்னகையை மலர செய்த தாமரை மலரே !@Meenalochini
அபயன் நல்லவன்...மிக நல்லவன்...அவனின் அக்காவிற்கு...
கெட்டவன் ...நீதிபதி...விக்னேஷுவரனிற்கு...
ஆனால் நீதியின் முன்பு அவன்.....குற்றவாளி....
மூன்று வருடங்களாக
மிளிர்ம்ருதைக்கு அவன் இழைத்தது ...திட்டமிட்ட குற்றம்..அவன் மொழியில் தண்டனை...அதுவும் தகப்பனின குற்றத்திற்கு...மகளிற்கும் தண்டனை...தகப்பனின் உயிர்...சொத்து அனைத்தையும் தொலைத்து தலைமுழுக முடிந்த அவளிற்கு....இழந்த கன்னிமையும்..வலிக்க சொல்லிக் கொடுக்கப்பட்ட...தாம்ப்த்திய பாடங்களும்...நடுங்கும் மனமும்...பதறும் உடலும்..வாழ்முழுவதும்...அனுபவிக்க வேண்டிய தண்டனை..பாவம் செய்தவன் பரலோகத்தில்....அவன் இன்றும் இருந்து மகள் துடிப்பதை கண்டிருந்தால்..மகளின் உதாசீனம் தாங்கிவாழ்ந்திருந்தால்..விதுலனிடன் கூனிக்குறுகுவதாக...காந்திமதி காலில் விழுந்து கதறியிருந்தால்... கூட சற்று...மனம் ஆறியிருக்குமோ....
இவள்...அனுபவித்து அனுபவிப்பது..எல்லாம் கொடுமையாகி போனது..
காந்திமதிக்காவது அபயன் இருந்தான்..
அவளுக்கு யார் இருந்தார்கள்....அவளின் நிலை பற்றி...கொஞ்சமும் அக்கறை படவில்லை..
என்னைத் தண்டிக்கும் வலிமை... கேள்வி கேட்கும் உரிமை...யாருக்கும் இல்லை என்பவன்..இப்போது தான் மிருதாக்கு மட்டும் உண்டு என்கிறான்..
அவளின் உடலினுள் திராவகத்தை ஊற்றிவிட்டு..இவன் உடலை தீப்படுக்கையில் போடடு இருககிறான்..
அவளை ...அவள் தந்தை சொன்ன வார்த்தைகள் சொல்லி...அவமானம் செயதான்..விவாகரத்து கையெழுத்து வாங்கினான்...
ரிஜெஸ்டர் பண்ணலை எனறாலும் கேட்டது கேட்டது தானே..
மூன்று நெடிய வருடங்களுக்கு பிறகு பார்த்ததும் ..மனைவி மக்கள் எனறு துடிப்பு வருகிறது. ..
இந்த துடிப்பு...அ தந்தை இறந்தது அறிந்ததும் ஏன் வரவில்லை..
எனன ஆணவமான பேச்சு அந்நேரம்...அவையெல்லாம் அவனின் தவறுகள்..
அவன் இடம் வாங்கும் போது அவள் எங்கே என்று தெரியாது...குடில் கட்டும் போதும் அவளுக்கு அது உதவுமான்னு தெரியாது...பிள்ளை பிறந்தது தெரியாது...
இவர் மட்டும் அவ உயிரோட இருக்காளா ன்னு கூட பார்க்க மாட்டாராம்...அவ மட்டும் குழந்தை உண்டானதும் ஓடி வந்து காலில் விழுந்து...குழந்தைக்காகவாவது என்னை கவனி..ஏத்துக்கோ னு கேட்கனுமா ...ஓ...தன்மானம்...இவரின் தனிப்பெரும் சொத்து போலும்...
அபயன்...செய்த தவறுகள்
1 விக்னேஸ்வரனுக்கு தண்டனை வழங்க மிளிரை வதைத்தது...இப்போ இவன் மிளிர் கு செய்ததை...இவன் குழந்தைக்கு..யாராவது செய்யனுமா..
2விக்னேஸ்வரன் இறந்த பின்பு மிளிர் பற்றி எந்த தகவலும் அறிய எண்ணாமல் இருந்தது..
அதற்கான தண்டனைகள் தான்..இப்போ அனுபவிக்கிறான்..(அதே தண்டனை
மிளிர்க்கும் தொடர்கிறது..னு நாம மறக்க கூடாது..)
3அவனின் அகங்காரம்...தப்பு செய்தவன் தலைதூக்கி நிற்க கூடாது...நீதிபதியாக மாற முயன்று..குற்றம் செய்தவன்..இவ்வளவு ஆணவம் ஆகாது..
4 குடும்பம் மனைவியை அன்பால்..ஆளுவதை விடுத்து அதிகாரத்தை காட்டுவது நல்ல தாம்பத்தியத்திற்கு வழிகாட்டாது...அது பற்றி அடிப்படை கூட அவன் அறிந்தது போல தெரியலை..
இப்போதான் கிரீடத்தை கழட்டிருக்கான்..
தன் தவறை உணருறான்..வருந்துறான்..கண்ணீர் சிந்துறான்..மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சுருக்கான்(விவரம் தான்..அம்மணி மயக்கத்தில் இருக்கும் போது கேட்கிறான்)..காதல் பாசம் கிடைக்காதான்னு ஏங்குறான்...
வரட்டும்...மிளிரின் நிலை..மனம்..மாறட்டும்..அது அவனின் நடவடிக்கைகளில் தான் இருக்கு..
மீனம்மா....
அவன் நல்லவன் தான்...அந்த ஒரு நாள் தவிர..கடந்த மூன்று வருடங்களாக கண்டுகொள்ளாமல் இருந்தது தவிர..
( அவளின் நன்மைக்காம்..யாரையாவது கல்யாணம் பண்ணிருப்பான் னு நினைச்சானாம்..இப்போ என்னைத் தவிர யாரையும் அவ கணவனா ஏத்துக்க மாட்டானு தெளிவா...நம்மை..ராஜா வை மிரட்டுவானாம்)
காந்திமதி நிலை எண்ணி கண்ணால் கண்டவன் மிளிரினை பற்றி விக்னேஸ்வரன் இறப்புக்கு அப்புறம் அவளும் தன் தமக்கை போல தான் இருப்பான்னு நினைத்திருந்தால்..... நினைத்திருந்தால்...அவன் நல்லவன் தான்..
மன்னிப்பு..கேட்கனும்..அவன் சொன்னது போல..மிளிரை உயிரா தாங்கட்டும்..அவ உடல் மனம் பட்ட வேதனைகளை மறக்கும் அளவு அன்பால் காதலால் குளிப்பாட்டி..அவளின் மனதை அடையட்டும்..
நயனிம்மா செய்வாங்க ❤❤❤❤அவனை
செய்ய வைப்பாங்க...
இந்த நிலை அடைய...காத்திருக்கிறேன்...
Hello babies time sollittu naerukku naeru mothungalae saemaiya irukku pa ....naa vaedikka paakaraen... ...thee pori parakuthu ...anal vaathangal thodarathu ..vaazhuthukal thozhigalae .... Vaarthai veelaiyaatai virumbahiyae rasikaranae... viraivaaha vara korikkaiyum vaikinraen...அகத்திலும் முகத்திலும் புன்னகையை மலர செய்த தாமரை மலரே !
1. அபயன் காமவெறி களியாட்டம் நடத்தவில்லை. அது பழிவெறி போராட்டம். மிளிர் தன் தந்தையிடம் அபயன் மட்டும் அல்ல பலரும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றாள். (இது அவள் கூற்று ). உங்க மிளிரே அபயன் தவறை நியாயபடுத்தினாள். பாவத்தின் கணக்கை பாவப்பட்டவளே நேர் செய்யும் போது தலைமுறை
தொடராது.
2. யார் சொன்னது? மிளிரை தேடவில்லை என்று. கண்ணால் தேடவில்லை, உயிரால், உணர்வால், உடல் புண்ணால் அவளை தேடி நித்தம் வாழ்ந்தான் அவளுடன். அவளை
தேடுவதை தன் தமக்கைக்கு இழைக்கும் துரோகமாக கருதி தன் உணர்வுகளை அடக்கினான் அபயன். அவளை விடுத்து வேறு பெண்ணை நாடாததே இதற்க்கு சான்று.
3.தீயின் இயல்பு சுடுவது.
அது தீயின் தவறல்ல.
அபயனின் இயல்பு நிமிர்வு.
அது அவன் தவறல்ல.
(நிமிர் மட்டுமே திமிர் அல்ல )
11 வயது குழந்தை பார்க்கும் காட்சியா அது. அந்த நிமிடம் அவன் நிமிர்ந்தான். ஆனால் மிளிர் கண்டாள் அதை அவன் பார்வையில்.
4. இல்லறம் நல்லறம் ஆக இல்லாள் துணை வேண்டும்.
அவன் தாம்பத்தியத்தை அ வில் ஆரம்பிக்கவில்லை. அக் இல் முடித்தான். உயிர் எழுத்துகளின் கூடலில் மெய் எழுத்தை கண்டதும் தன் உயிர் மெய் மறந்தான் அபயன்.
அவன் வயது ஆசைகளை துறந்தான். ஆனால் அவளை கண்ட நொடி உயிர்ப்பை உணர்ந்தான். தன் உயிர் துளிகளை கண்டவுடன் இளமை காலமும் திரும்பியது. வாழும் ஆசை பிறந்தது. வாருங்கள் வாழ்த்துவோம்.
தட்ஸ் ஆல் மை லார்ட்
wow wow wow no word to say thamarai. சூப்பர் சூப்பர் அழகான ஆழமான பதிவு. என்ன சொல்ல... அழுத்தமா உங்க கருத்த சொல்லிட்டீங்க. அதுக்கு மீனம்மா மீனம்மா கேன்கள் மீனம்மா... வாம்மா மின்னலு.. உங்க கருத்த சொல்லுங்க பாக்கலாம். மீ கூட வெயிட்டிங். அப்புறம் என் கருத்த சொல்லுறேன்.
Hi , meenammaAbayan unarvugalai kayapaduthi rasitha piraguthan aval mannippal
Yendral.......
Aval unarvugalai kayapaduthi rasithu
aval thanthaikku thandanai kodutha Abyan seithathum sari than 100% sari than. ( ungal karuthupadi)
Hai jolly innoru babyum kalathila koothicheerunkaanga vanga vaanga varavaerkiroem...Hi , meenamma
eppadi, yaroda unarvukalai yaru kayapaduthi parkerathu? unkal abayan thaan my miru baby oda manasai kayapadithi mirukathanama manasadsiyai illamal aval pannmayai alithu vedu , divorced paper el sign vanki thooki erinthu poddu , ippa vanthu feel panni enno prayosanam. thavaru saitha kadayam uriyavaridam mannipu keddka vandum. athuvum thappu endu therinthu saithaal thandanaikal miga kadumayanathaka erukka vandum. ippo unka abayanukku 7 1/2 nadakuthu pola
miru baby thunkum pothu mannippu keddu no use. aval mulithu erukkum pothu eppadi eppadi vallika vallika vaithano athai mathiri aval muliththu erukkum pothu thanudaiya pakathu unarvukalai avaludan pakirnthu kolla vandum. naan oru idea tharavaa ? Abayanai miru baby oda kalil yosikkamal vilunthu vida sollunka
appuram parunka miru baby oda reactions a
thamarai sis oda karuthukalai padikkum pothu annoda manasa paditha mathiriyai erukku. same feelings to my heart.thanks sis
மீனு மா...அகத்திலும் முகத்திலும் புன்னகையை மலர செய்த தாமரை மலரே !
1. அபயன் காமவெறி களியாட்டம் நடத்தவில்லை. அது பழிவெறி போராட்டம். மிளிர் தன் தந்தையிடம் அபயன் மட்டும் அல்ல பலரும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றாள். (இது அவள் கூற்று ). உங்க மிளிரே அபயன் தவறை நியாயபடுத்தினாள். பாவத்தின் கணக்கை பாவப்பட்டவளே நேர் செய்யும் போது தலைமுறை
தொடராது.
2. யார் சொன்னது? மிளிரை தேடவில்லை என்று. கண்ணால் தேடவில்லை, உயிரால், உணர்வால், உடல் புண்ணால் அவளை தேடி நித்தம் வாழ்ந்தான் அவளுடன். அவளை
தேடுவதை தன் தமக்கைக்கு இழைக்கும் துரோகமாக கருதி தன் உணர்வுகளை அடக்கினான் அபயன். அவளை விடுத்து வேறு பெண்ணை நாடாததே இதற்க்கு சான்று.
3.தீயின் இயல்பு சுடுவது.
அது தீயின் தவறல்ல.
அபயனின் இயல்பு நிமிர்வு.
அது அவன் தவறல்ல.
(நிமிர் மட்டுமே திமிர் அல்ல )
11 வயது குழந்தை பார்க்கும் காட்சியா அது. அந்த நிமிடம் அவன் நிமிர்ந்தான். ஆனால் மிளிர் கண்டாள் அதை அவன் பார்வையில்.
4. இல்லறம் நல்லறம் ஆக இல்லாள் துணை வேண்டும்.
அவன் தாம்பத்தியத்தை அ வில் ஆரம்பிக்கவில்லை. அக் இல் முடித்தான். உயிர் எழுத்துகளின் கூடலில் மெய் எழுத்தை கண்டதும் தன் உயிர் மெய் மறந்தான் அபயன்.
அவன் வயது ஆசைகளை துறந்தான். ஆனால் அவளை கண்ட நொடி உயிர்ப்பை உணர்ந்தான். தன் உயிர் துளிகளை கண்டவுடன் இளமை காலமும் திரும்பியது. வாழும் ஆசை பிறந்தது. வாருங்கள் வாழ்த்துவோம்.
தட்ஸ் ஆல் மை லார்ட்