sivanayani
விஜயமலர்
Thank you so much maWaiting for nxt ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much maWaiting for nxt ud sis
Thank you so much vasugi. eppothum pola, unka kavithai... wow.. ithai thavira enna sollannu theriyala. avana neenka romba rasichu padikkireenka enkirathu enakku romba nallaa theriyuthuppaa.. naa kooda ivvalavu alakaa ezhuthinenaa theriyala... meendum nadnrppaa.. love you.தவறு என்று தெரிந்தே செய்த பாவம்....
வஞ்சிமகள் அவள் கோலம் கண்டு அன்று தொலைந்த தூக்கம்...
இன்று அவள் அருகாமையில் அண்டியதின் அதிசயம் தான் என்னவோ...
இந்த இனிய நிலையுமாரும் ....பதுமையவள் விழிதிறக்கும் வேலையில்...
எனினும் இந்த இனிய தருணத்தை இழந்திட மனமில்லாமல் வேல்விழியாள் விழிக்கும் முன்னே ....
விழிவழி மனதில் செலுத்தி இருத்திகொள்ள விழைந்ததன் விந்தை என்னவோ....
எப்படியாகினும் என்னுடன் இருத்திக்கொள்ள விழைகிறேன்...
தன்னலமில்லா அவன் அன்பு புரிந்தும் தடையாக இருக்கும் அவனை விளக்கி வைக்க விரும்புகிறேன்...
அத்தனை செய்தும் அங்கில் என்று அழைக்கும் என் பிள்ளைகளிடம் நான் தான் அப்பா என்று எப்படி அறிமுகப்படுத்துவேன்....
எதை செய்தாயினும் உங்களை என்னுடன் இருக்க வைப்பேன்......
அதை என்னவென்று அறிய ஆவலுடன் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்....!!!!
Thank you so much ma... naa ezhuthanume.Very interesting story daily ud
please
Avanga name 'NISHAah how nice of you pa... Sorry unka peyar ennappaa muthalla atha sollunka... unkala tamil novel lover nnu sonnaa nallaavaa iruku. appuram thank you thnak you thank you soooo much ma. enna solla... unkala pondra vaasakarkalthaane enna pondra ezhuthaalarkala ookkuvikka periya boost aa irukeenka.
wow wow wow no word to say thamarai. சூப்பர் சூப்பர் அழகான ஆழமான பதிவு. என்ன சொல்ல... அழுத்தமா உங்க கருத்த சொல்லிட்டீங்க. அதுக்கு மீனம்மா மீனம்மா கேன்கள் மீனம்மா... வாம்மா மின்னலு.. உங்க கருத்த சொல்லுங்க பாக்கலாம். மீ கூட வெயிட்டிங். அப்புறம் என் கருத்த சொல்லுறேன்.@Meenalochini
அபயன் நல்லவன்...மிக நல்லவன்...அவனின் அக்காவிற்கு...
கெட்டவன் ...நீதிபதி...விக்னேஷுவரனிற்கு...
ஆனால் நீதியின் முன்பு அவன்.....குற்றவாளி....
மூன்று வருடங்களாக
மிளிர்ம்ருதைக்கு அவன் இழைத்தது ...திட்டமிட்ட குற்றம்..அவன் மொழியில் தண்டனை...அதுவும் தகப்பனின குற்றத்திற்கு...மகளிற்கும் தண்டனை...தகப்பனின் உயிர்...சொத்து அனைத்தையும் தொலைத்து தலைமுழுக முடிந்த அவளிற்கு....இழந்த கன்னிமையும்..வலிக்க சொல்லிக் கொடுக்கப்பட்ட...தாம்ப்த்திய பாடங்களும்...நடுங்கும் மனமும்...பதறும் உடலும்..வாழ்முழுவதும்...அனுபவிக்க வேண்டிய தண்டனை..பாவம் செய்தவன் பரலோகத்தில்....அவன் இன்றும் இருந்து மகள் துடிப்பதை கண்டிருந்தால்..மகளின் உதாசீனம் தாங்கிவாழ்ந்திருந்தால்..விதுலனிடன் கூனிக்குறுகுவதாக...காந்திமதி காலில் விழுந்து கதறியிருந்தால்... கூட சற்று...மனம் ஆறியிருக்குமோ....
இவள்...அனுபவித்து அனுபவிப்பது..எல்லாம் கொடுமையாகி போனது..
காந்திமதிக்காவது அபயன் இருந்தான்..
அவளுக்கு யார் இருந்தார்கள்....அவளின் நிலை பற்றி...கொஞ்சமும் அக்கறை படவில்லை..
என்னைத் தண்டிக்கும் வலிமை... கேள்வி கேட்கும் உரிமை...யாருக்கும் இல்லை என்பவன்..இப்போது தான் மிருதாக்கு மட்டும் உண்டு என்கிறான்..
அவளின் உடலினுள் திராவகத்தை ஊற்றிவிட்டு..இவன் உடலை தீப்படுக்கையில் போடடு இருககிறான்..
அவளை ...அவள் தந்தை சொன்ன வார்த்தைகள் சொல்லி...அவமானம் செயதான்..விவாகரத்து கையெழுத்து வாங்கினான்...
ரிஜெஸ்டர் பண்ணலை எனறாலும் கேட்டது கேட்டது தானே..
மூன்று நெடிய வருடங்களுக்கு பிறகு பார்த்ததும் ..மனைவி மக்கள் எனறு துடிப்பு வருகிறது. ..
இந்த துடிப்பு...அ தந்தை இறந்தது அறிந்ததும் ஏன் வரவில்லை..
எனன ஆணவமான பேச்சு அந்நேரம்...அவையெல்லாம் அவனின் தவறுகள்..
அவன் இடம் வாங்கும் போது அவள் எங்கே என்று தெரியாது...குடில் கட்டும் போதும் அவளுக்கு அது உதவுமான்னு தெரியாது...பிள்ளை பிறந்தது தெரியாது...
இவர் மட்டும் அவ உயிரோட இருக்காளா ன்னு கூட பார்க்க மாட்டாராம்...அவ மட்டும் குழந்தை உண்டானதும் ஓடி வந்து காலில் விழுந்து...குழந்தைக்காகவாவது என்னை கவனி..ஏத்துக்கோ னு கேட்கனுமா ...ஓ...தன்மானம்...இவரின் தனிப்பெரும் சொத்து போலும்...
அபயன்...செய்த தவறுகள்
1 விக்னேஸ்வரனுக்கு தண்டனை வழங்க மிளிரை வதைத்தது...இப்போ இவன் மிளிர் கு செய்ததை...இவன் குழந்தைக்கு..யாராவது செய்யனுமா..
2விக்னேஸ்வரன் இறந்த பின்பு மிளிர் பற்றி எந்த தகவலும் அறிய எண்ணாமல் இருந்தது..
அதற்கான தண்டனைகள் தான்..இப்போ அனுபவிக்கிறான்..(அதே தண்டனை
மிளிர்க்கும் தொடர்கிறது..னு நாம மறக்க கூடாது..)
3அவனின் அகங்காரம்...தப்பு செய்தவன் தலைதூக்கி நிற்க கூடாது...நீதிபதியாக மாற முயன்று..குற்றம் செய்தவன்..இவ்வளவு ஆணவம் ஆகாது..
4 குடும்பம் மனைவியை அன்பால்..ஆளுவதை விடுத்து அதிகாரத்தை காட்டுவது நல்ல தாம்பத்தியத்திற்கு வழிகாட்டாது...அது பற்றி அடிப்படை கூட அவன் அறிந்தது போல தெரியலை..
இப்போதான் கிரீடத்தை கழட்டிருக்கான்..
தன் தவறை உணருறான்..வருந்துறான்..கண்ணீர் சிந்துறான்..மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சுருக்கான்(விவரம் தான்..அம்மணி மயக்கத்தில் இருக்கும் போது கேட்கிறான்)..காதல் பாசம் கிடைக்காதான்னு ஏங்குறான்...
வரட்டும்...மிளிரின் நிலை..மனம்..மாறட்டும்..அது அவனின் நடவடிக்கைகளில் தான் இருக்கு..
மீனம்மா....
அவன் நல்லவன் தான்...அந்த ஒரு நாள் தவிர..கடந்த மூன்று வருடங்களாக கண்டுகொள்ளாமல் இருந்தது தவிர..
( அவளின் நன்மைக்காம்..யாரையாவது கல்யாணம் பண்ணிருப்பான் னு நினைச்சானாம்..இப்போ என்னைத் தவிர யாரையும் அவ கணவனா ஏத்துக்க மாட்டானு தெளிவா...நம்மை..ராஜா வை மிரட்டுவானாம்)
காந்திமதி நிலை எண்ணி கண்ணால் கண்டவன் மிளிரினை பற்றி விக்னேஸ்வரன் இறப்புக்கு அப்புறம் அவளும் தன் தமக்கை போல தான் இருப்பான்னு நினைத்திருந்தால்..... நினைத்திருந்தால்...அவன் நல்லவன் தான்..
மன்னிப்பு..கேட்கனும்..அவன் சொன்னது போல..மிளிரை உயிரா தாங்கட்டும்..அவ உடல் மனம் பட்ட வேதனைகளை மறக்கும் அளவு அன்பால் காதலால் குளிப்பாட்டி..அவளின் மனதை அடையட்டும்..
நயனிம்மா செய்வாங்க ❤❤❤❤அவனை செெெய வைப்பாங்க...
இந்த நிலை அடைய...காத்திருக்கிறேன்...
Thank you so much Sutha. eppadi kankaanippaan. ava appaa mela kovam, avakku pannitha thappu athu therintha kutra unarchi. sulapathila mukaththa kaatta mudiyumaa enna. kashtamla.இப்போ தான் அவளோட கஷ்டங்கள் ஒன்னொன்னா நெனச்சு பாக்குறான்.... அவளுக்கு தெரியாமலாவது அவளை கண்காணிச்சிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது ...
ராஜாக்கு தெளிவா புரியவச்சுட்டான்.... ஆனா பேசவே மாட்டேங்குற புள்ள இவன் கூட ஊருக்கு வருவாளா??? தலைகீழாக நிக்க விட்ருவாளே ....
இப்படி அபயனை தவியா தவிக்க விடுறீங்களே... நாங்கெல்லாம் பாவம்யா .... பாத்து செய்ங்க நயனிமா ....
Engala korthu vitu neenga 'S aga plan a nayani ma...wow wow wow no word to say thamarai. சூப்பர் சூப்பர் அழகான ஆழமான பதிவு. என்ன சொல்ல... அழுத்தமா உங்க கருத்த சொல்லிட்டீங்க. அதுக்கு மீனம்மா மீனம்மா கேன்கள் மீனம்மா... வாம்மா மின்னலு.. உங்க கருத்த சொல்லுங்க பாக்கலாம். மீ கூட வெயிட்டிங். அப்புறம் என் கருத்த சொல்லுறேன்.
Oh Thank you Puneet. imbittu naalum theriyaathu. naa eppadi tamil novel solrathunnu mandaya pichukitten. he ehe eheAvanga name 'NISHA
haa haa naa nalla ponnuppaa... appuram innum avanoda kathai varala illa.. athu varum.. appuram paathukkiren.Engala korthu vitu neenga 'S aga plan a nayani ma...
Very clever
I hope Puneet sis would’ve replied for this before meah how nice of you pa... Sorry unka peyar ennappaa muthalla atha sollunka... unkala tamil novel lover nnu sonnaa nallaavaa iruku. appuram thank you thnak you thank you soooo much ma. enna solla... unkala pondra vaasakarkalthaane enna pondra ezhuthaalarkala ookkuvikka periya boost aa irukeenka.