All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
டாக்டர்ஸ் கை விட்ட அபயனை மிளிரோட வருகை காப்பாத்தியிருக்கா?!☺
அப்போ அபயனை பிழைக்க வச்சது உங்க மிராக்கிளா நயனிமா😉😉☺☺

கிட்டத்தட்ட செத்து பொழைச்சு மறுஜென்மம் எடுத்துட்டான் அபயன்..

அவளோட கோபங்கள் அவன் கண்விழிச்சு தெளிவானதும் திரும்பவந்து அவனை வெறுக்க வச்சிருச்சே😥😥😥
அவன் உடம்புல இருக்க தழும்புக்கு காரணம் கேட்டபிறகு கோவப்பட்டிருக்கலாம்😝😝

பயபுள்ளைக்கு ரணகளத்திலயும் ஒரு குதூகலம்😜
கண்ணு முழிச்சிருந்தும் அவ வருகையை தொடுகையை உணர்ந்து மயக்கத்துல இருக்கமாதிரியே நடிச்சு என்ஜாய் பண்ணிருக்கானே😂😂😂

அப்றமா கண்ணு முழிச்சு என்ன மன்னிச்சுட்டியான்னு கேக்கறான்☺☺☺

இவன் எப்ப மன்னிப்பு கேட்டான்.. மீ யோசிச்சிங் :unsure::unsure:

இப்பக்கூட எங்க பையன் கெத்தை மெய்ன்டெய்ன் பண்ணுறான்யா😁😁
 
Samrithi

Well-known member
Wonderful ud... Ava vittu vilakanathum uyir porathu Ava vanthatum uyir vanthatu... Lovely narration sis Ava melana Avan love ah remba azhaga sollirkinga... Then Ava pesunatha kettatu avanuku puthu thempa koduthurukum superb sis... Keep rocking 👍
 
Anar

Active member
Hi madam,
Kathayum sari nanbargalin karuththukkalum sari migavum aluththamaga sedru kodirukiradhu... vazhamai pol indha pathivum manathirku kashtamaga ullathu. And thangal kathayai eduththu sellum vitham migavum arumai. Iruvarkkume sarisamanana vedhanaigalum thandanaigalum. Eppo engalai relax aga feel panna vaipeerkal?..
 
Samvaithi007

Bronze Winner
என் கண்கள் இந்த சம்பவங்களை எப்படி பார்க்கிறது என்று தெரியவில்லை.....

என் மனம் இந்த காட்சிகளை எப்படி உள் வாங்குகிறது என்று புரியவில்லை...

பலவாறு யேசித்தும் என் சிந்தனை யில் தெளிவில்லை...

பண்ணிய பாவம் கொஞ்சமில்லை நஞ்சமில்லை...

அதனால் அபலையாய் அவள் பட்ட வேதனை சொல்வதற்கியில்லை...

புரையோடிப்போன புண்ணுக்கு மருந்திட்டால் ஆறுமா ...

புதைந்த புண்ணை கீறினால் ரணம் ஆறுமா...

மன்னித்தால் மட்டும் தவறு சரியாகுமா....

கடந்த வந்த பாதை கண்ணிலே படமாய் விரியையிலே....

அவள் கண்ட கனவு கானல் நீராய் போய் கதறி துடித்த அவல நிலையை அறிவாயா...

வீதியிலேயே வேறுந்த மரமாய் விழுந்த கிடந்த நிலை மறந்திடுமா மறந்திட இயலுமா...

தமையனாய் தமக்கையின் இழிநிலைக்கு வன்மம் தீர்த்துகொண்டாய் அவளிடம்....

இழிவான தந்தைக்கு மகளாய் பிறந்ததே காரணம் என்றாய்....

அந்தோ!!! அவள் யாரை பழி தீர்த்து அவள் வன்மத்தினை தீர்த்து கொள்வாள்...

எந்த மருந்தை கொண்டு அவள் மனதின் வலியை போக்கி கொள்வாள்...!!!!

அவள் மனம் முழுவதும் நீயே சிம்மாசனமிட்டு வீற்றிருந்தாலும் ....

அவள் கொண்ட காதலின்... நம்பிக்கை பொய்த்து போனதை எவ்வாறு மறப்பாள்....!!!!

ஆதி அந்தம் நீயே ஆனாலும் ...ஆழ் நெஞ்சில் மாறத வடுவாய் இருப்பதை எப்படி மறப்பாள்....

காலத்தின் ஓட்டம் மங்கையவளின் ரணத்தினை ஆற்றுமா .... மாறத வடு மறைந்து கறைந்து போகுமா....

கதையேடு பயணம் செய்ய காத்திருக்கிறேன்.... காலம் சொல்லும் பதிலுக்காக ...

மீண்ம் ஒரு உறைய வைக்கும் பதிவிற்காக...
😍😍😍😍😍😍😘😘😘😘
 
Samvaithi007

Bronze Winner
டாக்டர்ஸ் கை விட்ட அபயனை மிளிரோட வருகை காப்பாத்தியிருக்கா?!☺
அப்போ அபயனை பிழைக்க வச்சது உங்க மிராக்கிளா நயனிமா😉😉☺☺

கிட்டத்தட்ட செத்து பொழைச்சு மறுஜென்மம் எடுத்துட்டான் அபயன்..

அவளோட கோபங்கள் அவன் கண்விழிச்சு தெளிவானதும் திரும்பவந்து அவனை வெறுக்க வச்சிருச்சே😥😥😥
அவன் உடம்புல இருக்க தழும்புக்கு காரணம் கேட்டபிறகு கோவப்பட்டிருக்கலாம்😝😝

பயபுள்ளைக்கு ரணகளத்திலயும் ஒரு குதூகலம்😜
கண்ணு முழிச்சிருந்தும் அவ வருகையை தொடுகையை உணர்ந்து மயக்கத்துல இருக்கமாதிரியே நடிச்சு என்ஜாய் பண்ணிருக்கானே😂😂😂

அப்றமா கண்ணு முழிச்சு என்ன மன்னிச்சுட்டியான்னு கேக்கறான்☺☺☺

இவன் எப்ப மன்னிப்பு கேட்டான்.. மீ யோசிச்சிங் :unsure::unsure:

இப்பக்கூட எங்க பையன் கெத்தை மெய்ன்டெய்ன் பண்ணுறான்யா😁😁
இத இத தான் பதமா பார்த்து செய்யறதுனு சொல்லறது😁😁😁😁😁😁
 
தாமரை

:smiley7::smiley7::smiley7::smiley2::smiley2:
 
தாமரை

தாமரை
டாக்டர்ஸ் கை விட்ட அபயனை மிளிரோட வருகை காப்பாத்தியிருக்கா?!☺
அப்போ அபயனை பிழைக்க வச்சது உங்க மிராக்கிளா நயனிமா😉😉☺☺

கிட்டத்தட்ட செத்து பொழைச்சு மறுஜென்மம் எடுத்துட்டான் அபயன்..

அவளோட கோபங்கள் அவன் கண்விழிச்சு தெளிவானதும் திரும்பவந்து அவனை வெறுக்க வச்சிருச்சே😥😥😥
அவன் உடம்புல இருக்க தழும்புக்கு காரணம் கேட்டபிறகு கோவப்பட்டிருக்கலாம்😝😝

பயபுள்ளைக்கு ரணகளத்திலயும் ஒரு குதூகலம்😜
கண்ணு முழிச்சிருந்தும் அவ வருகையை தொடுகையை உணர்ந்து மயக்கத்துல இருக்கமாதிரியே நடிச்சு என்ஜாய் பண்ணிருக்கானே😂😂😂

அப்றமா கண்ணு முழிச்சு என்ன மன்னிச்சுட்டியான்னு கேக்கறான்☺☺☺

இவன் எப்ப மன்னிப்பு கேட்டான்.. மீ யோசிச்சிங் :unsure::unsure:

இப்பக்கூட எங்க பையன் கெத்தை மெய்ன்டெய்ன் பண்ணுறான்யா😁😁
ha ha super punithamma..adhan namma hero...always geththu😉😉😉😉
 
Top