All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

PriyaC

Active member
Super super rendhu perum romba nall poruthu straight a periya dialogue pesi irukanga. Vaizthukal. Waiting for more conversation between them.
 

Ambika V

Well-known member
ஏன்மா மிளிர் நீ என்னம்மா ரெமோ அன்னியனு மாறி மாறி பண்ணுற விதுலன் தான் கண்டுபிடிச்சுட்டானே 😂😂😂😂😂😂😂
 

Sudha RK

Bronze Winner
வாவ்.... மிளிர் பேபி அபயனுக்காக ஓடோடி வந்துட்டா 😍😍😍....அவளுடைய துடிப்பை பார்த்துதான் அபயனுடைய இதயமும் துடித்ததோ 😍😍😍.....

ஆஹா.... கண்முழிச்சிட்டே....அவளுடைய அருகாமைக்காக பயபுள்ள அமைதியா சீன் போட்டுட்டு இருந்திருக்கு😉....

செஞ்சது தப்பே இல்லைனு நினைக்குறவன் ஒருவழியா மன்னிப்பு கேட்டுட்டான்😉.... ஆனா மிளிர் பேபி மன்னிக்கலயே 😔..

அவளுடைய நிலையில் பார்த்தா அவள் சொல்றது உண்மை தானே😔....
மறுக்க முடியாதே 😞....

இனி அபயன் எப்படி முயற்சி செய்ய போறானோ????🙄.... மிளிர் எப்படி மன்னிக்க போறாளோ????😔...

நைஸ் யூடி நயனிமா😍😍.... எங்க அபயனை காப்பாத்தினதால உங்களை பிழைச்சு போங்கன்னு விடுறோம் 😜😁.....(எல்லோரும் ரொம்ப கும்மி எடுத்திட்டோமோ🤔..... நயனிமா புலம்பல் இங்க வரைக்கும் கேக்குது 😁😁....)
 

sivanayani

விஜயமலர்
"வில் யூ ஃபர்கிவ்...மீ......".

ம் ம்...இந்த வார்த்தை கேக்க வைக்க...குண்டு வெடிச்சு...சொர்க்க(நரக) வாசலுக்குள்ளேயே போயிட்டு வந்துட்ட...


அதும் மிளிர் போனதும் நின்னு..உள்ளே வந்ததும் துடிச்ச உன் ஹார்ட் க்கு தெர்யுது அவ எவ்ளோ முக்கிய்ம் னு...

சும்மா நான்கடவுள் ரேஞ்ச் கு அலட்டாதே....சக்தி இல்லனா சிவமில்லனு..அடங்கி இருக்கனும்..



சூப்பர்ப்...சீன் நயனிமா..

அதும் மிளிர் பேசின வசனங்கள்...எந்திச்சு நின்னு...:smiley7::smiley7::smiley7::smiley7: ஹாட்ஸ்்ஆஃப் டூ யுவர் டயலாக்ஸ்

கொலை செய்திட்டு மன்னிப்பு கேட்டா..திரும்ப உயிர வந்திடுமா...என் மனசில பல முறை தோன்றின விஷயம்..

தப்பு செய்துட்டு...ஸாரின்னு ஒரு வார்த்தைல எல்லாமே சரி ஆகிடாது..தண்டனை அனுபவிச்சாலு ம் தீராது..


உணரனும் வருந்தனும் திருநதனம் திரும்ப உயிருள்ள வரை அந்த தப்பு நடக்கவிடாம பார்த்துக்கனும்..னு அழுத்தமா சொல்லிருக்கீங்க..
நான் கண்டுபிடிச்சுட்டேன்..

நீங்க பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் சூப்பரா ஆட்டுறீங்க...😂😂😂😂😂😂😂😂


மிளிர்...தேவதை தான்... 😍😍😍😍😍😍எத்தனை பேர் இருக்குறாங்க...இப்படி மன்னிககிற மனமா..👌👌👌👌
ஆனாலும் அவ போராட்டத்தையும் அழகா சொல்லிருக்கீங்க



இன்னும் விதுலா...உணர்ச்சியற்ற முகமெல்லாம் ..பொண்டாட்டிட்ட காட்டாதே...உன் கிட்ட கோபப்பட்டா அவ டயர்டா இருக்கதாலே கோபப்பட்டுட்டாளா ...இல்லாட்டி பட மாட்டாளா😅😅😅😅😅சரியான ஆளடா .நீ பண்ண வேலைக்கு...வேறொருத்தியா இருந்தா...ஆக்ஸிஜன் ட்யூப் அ உருவி போட்டுட்டு போயிருப்பா...

அந்த புள்ள..காதலிச்ததாலே...அதும் நெம்ப நல்லபுள்ளனாலே நீ தப்பிச்ச...கெத்த யெல்லாம் விட்டு அவட்ட..உன் நிலை புரிய வை...அவதான் உன் வாழ்வுனு புரியவை...சும்மா வெறிசசு பாத்தா கதை நடக்காது..உன்ன வச்சுட்டு நயனிமாபடுற பாடு...

சரி போ...இப்பதான சரியான ருட் வந்திருக்க...அப்படியே..போ..

😀😀😀👍👍👍👍👍
மீ ஸ்வீட் கியூட்டி பியூட்டி.. சூட்டி தாமு. மிக மிக மிக நன்றிமா.. அப்புறம் நா அவன் பக்கம்தான்.. நாம எல்லா ஹீரோ ஆர்மி தெரியுமோன்னோ... அவள் சுலபத்தில் தன்னோட உணர்வை காட்டமாட்டான். ஏன்னா அது அவனுக்கு பழக்கமில்லாத ஒன்னு. ஒரு வேலை குழந்தையா இருந்தப்போ, ரொம்ப அடிபட்டுட்டானோ.. பின்னாடி அது விரும்பா...மிலிரோட இடத்தில நின்னா, அவளோட வலி ரொம்ப பெருசு. அதனாலதான் அவ அப்புடி பேசினா. அவனோட இடத்தில இருந்தா அவனோட வலி ரொம்ப ரொம்ப பெருசு... சுலபத்தில் ஆறாது... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏன்மா மிளிர் நீ என்னம்மா ரெமோ அன்னியனு மாறி மாறி பண்ணுற விதுலன் தான் கண்டுபிடிச்சுட்டானே 😂😂😂😂😂😂😂
yaarukitta.. mudiyumaa enna. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ்.... மிளிர் பேபி அபயனுக்காக ஓடோடி வந்துட்டா 😍😍😍....அவளுடைய துடிப்பை பார்த்துதான் அபயனுடைய இதயமும் துடித்ததோ 😍😍😍.....

ஆஹா.... கண்முழிச்சிட்டே....அவளுடைய அருகாமைக்காக பயபுள்ள அமைதியா சீன் போட்டுட்டு இருந்திருக்கு😉....

செஞ்சது தப்பே இல்லைனு நினைக்குறவன் ஒருவழியா மன்னிப்பு கேட்டுட்டான்😉.... ஆனா மிளிர் பேபி மன்னிக்கலயே 😔..

அவளுடைய நிலையில் பார்த்தா அவள் சொல்றது உண்மை தானே😔....
மறுக்க முடியாதே 😞....

இனி அபயன் எப்படி முயற்சி செய்ய போறானோ????🙄.... மிளிர் எப்படி மன்னிக்க போறாளோ????😔...

நைஸ் யூடி நயனிமா😍😍.... எங்க அபயனை காப்பாத்தினதால உங்களை பிழைச்சு போங்கன்னு விடுறோம் 😜😁.....(எல்லோரும் ரொம்ப கும்மி எடுத்திட்டோமோ🤔..... நயனிமா புலம்பல் இங்க வரைக்கும் கேக்குது 😁😁....)
ப்ரீயா விடு ப்ரியா விடு... விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலை கதைதான்... இது நமக்குள்ளேயே இருக்கட்டும் ஓகை. நானும் இந்த போர்ட்ரை தாண்ட மாட்டேன் நீங்களும் தாண்டப்படாது.. சரியா... ஹீ ஹீ ஹீ :love::love::love::love:
 
Top