All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Tamil novel lover

Bronze Winner
Good girl😘😘😘😘
இப்போ தான் correct-ஆ எங்க feelings புரிந்த எழுத்தாளராக முழுசா மாறி இருக்கீங்க😂🤣😂🤣😂🤣😂
Very lovely ma’am. I liked today a lot... even though she hurt Abayan☹️ ..... he feels it like receiving an award 🥇 so we’re also happy 😆
 

Tamil novel lover

Bronze Winner
டாக்டர்ஸ் கை விட்ட அபயனை மிளிரோட வருகை காப்பாத்தியிருக்கா?!☺
அப்போ அபயனை பிழைக்க வச்சது உங்க மிராக்கிளா நயனிமா😉😉☺☺

கிட்டத்தட்ட செத்து பொழைச்சு மறுஜென்மம் எடுத்துட்டான் அபயன்..

அவளோட கோபங்கள் அவன் கண்விழிச்சு தெளிவானதும் திரும்பவந்து அவனை வெறுக்க வச்சிருச்சே😥😥😥
அவன் உடம்புல இருக்க தழும்புக்கு காரணம் கேட்டபிறகு கோவப்பட்டிருக்கலாம்😝😝

பயபுள்ளைக்கு ரணகளத்திலயும் ஒரு குதூகலம்😜
கண்ணு முழிச்சிருந்தும் அவ வருகையை தொடுகையை உணர்ந்து மயக்கத்துல இருக்கமாதிரியே நடிச்சு என்ஜாய் பண்ணிருக்கானே😂😂😂

அப்றமா கண்ணு முழிச்சு என்ன மன்னிச்சுட்டியான்னு கேக்கறான்☺☺☺

இவன் எப்ப மன்னிப்பு கேட்டான்.. மீ யோசிச்சிங் :unsure::unsure:

இப்பக்கூட எங்க பையன் கெத்தை மெய்ன்டெய்ன் பண்ணுறான்யா😁😁

அது தான் தல நம்ம hero கெத்து😁😁😁😁🥳🥳
 
அச்சோ பாவமா இருக்கு மாம் அபயன பார்க்க, அவன் மிருதாவை படுத்தயதை பார்த்து செம்ம கோபம் வந்தது தான் ஆனால் இது வரைக்கும் அவன் அனுபவித்த தண்டனை போதும் மாம் , இனிமேல் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கட்டும்.
நம்ப பொம்பளைங்களுக்கு ரொம்ப இரக்க குணம் யாரும் கஷ்டப்படுவதை பார்க்க முடியாது. 😋😜
 

PriyaPraveen

Bronze Winner
Abayavidhulan nilamai unmayil romba pavama irukku,milir vilagina udane vidhul tannoda idhaya thudippu niruthi saga poirukkan apo milir arugamai avlo thevaya irukku....milir avalaum salichava illangara mathiri avaloda idhayam katti koduthu rendu perum ithula otrumaya irukkanga.....ellame konja neram thirumba milir sandai kovam athangam ellam kottittu pooyachu epdiyo kovathai kattitta ine matridalam vidhul...
 

PriyaPraveen

Bronze Winner
niraya comment padichen athuku Vidhul Milir pathi konjam na solla asai padren....na story kavanichu padichathu then ennoda point of youla my opinion .... yarayum mean panla opinion solla rights irukkumnu ninaikkaren....

Vidhul tappu pannittu santhosama valala akkaku nadantha kodumaiku varunthiyum naraga vedhanyum pattan ,innonu Milira romba pidichum vidhi vasathala Milir appaku dhandanya irukkumnu milira dandichachu.....aga motham inga vidhi vidhul pakkam payngarama vilayadittu poiduchu.....
milir appa and Vidhul rendu perum pannathu tappu than.......aana Vidhul avan vayasukku pakka koodathathu pathu , avan akka patta vedhanai ,ivan vangina adikal, akkava taya ninnu seyya pathukittathu ithukellam milir appa pathil sollala and avarukku kutra unarvu illai thimira tha behave pannarru, apa Vidhul and avanoda akkaku nadanthathu sariya,ivanga periyavanga yarum illama thaniya thana pathukittanga....
Milirku nadanthathu kutram kutramea ana ipovum vidhul thudikkaran pidicha ponnu vidhiyala tan kayala sidhaichuttan avanukkum valikkuthu...analum athai veliya kamichukkama irukkan...ana intha valiya milir appa unarla ean??????????
Vidhul tappukku dhandanai konjam konjama anupavikkaran...ana milir appa tappu senjuttu konja kooda athai nyabagam illama tan familyoda ivlo varusam santhosama thana iruntharu...milira katti kodukka evlo visarippu then milirku nadantha kodumaiku avar patta dhudippu ithellam gandhimathiku nadantha kodumaila konja kooda avar unarla seyyala yosikkala.....
milir ippavum avanoda vali vedhanai yosikkala palikku pali vangittannu pesarathu sariya enakku theriyala,athuku vendi avalukku nadanthathu sarinnu sollala,rendu perum pesina nalla irukkumnu thonuthu...........avalum 4years yarumilla thaniya irunththu athum delivery,pillainga twins pakakrathuu evlo periya visayam analum enna solla vidhulayum veda mudila milirayum vittu kodukka mudila...tharasu equala irukku rendu peroda nilamai...
aga motham oru anoda kaama asayala inga vidhul milir valkai mikapperiya kelvikuriya irukku...

but vidhul tappa soldravanga ean milir appa pathi pesala...apo tappu pannittu irantha sariya poacha,ana vidhula alavukku avaru dhudikkalayea avaroda valiku konja nerathula viduthalai vangittu poittaru ana vidhul ivlo varusama anupavikkarathu...,..gandhimathi valkai ilanthu tani marama nikkaranga....ana milira kandippa vidhul veedamattan....ine pasanga irukkanga therinja kandippa ine konjam kastappattu milira ithula irunthu veliya kondu vanthu happya iruppan..ana palaya pali kasappana nikalvu ithu rendu perum manam vittu pesinalea sariyagum...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Very very emotional episode.... Avanodaya உயிர் avala vituttu போக poguthunu avaluku therinjathanaala தான் avala seriya சுவாசிக்க முடியல avanuku எதாவது ஒன்னு ah avala தாங்க முடியுமா... முடியாது nu proof ஆயிடுச்சி.... Miral oda உணர்வுகள் ah semma ah describe panni இருந்திங்க arumai... Avanoda காயம் ah அவளையும் mitri வருடி கொடுத்து... அந்த காயம் எப்படி pattutho nu thudichi semma... அந்த kedi ava வரதுக்கு முன்னாடியே கண்ணு muzhichitu ava போகும் pothu enna mannichidunu ketutaan but miral evvallavu sikiram mannipaal ah... Avanuku ethavathu ஒண்ணு naa துடிக்கிறா but மன்னிப்பு??? Super Super Super mam... Eagerly waiting for next episode
 

sivanayani

விஜயமலர்
டாக்டர்ஸ் கை விட்ட அபயனை மிளிரோட வருகை காப்பாத்தியிருக்கா?!☺
அப்போ அபயனை பிழைக்க வச்சது உங்க மிராக்கிளா நயனிமா😉😉☺☺

கிட்டத்தட்ட செத்து பொழைச்சு மறுஜென்மம் எடுத்துட்டான் அபயன்..

அவளோட கோபங்கள் அவன் கண்விழிச்சு தெளிவானதும் திரும்பவந்து அவனை வெறுக்க வச்சிருச்சே😥😥😥
அவன் உடம்புல இருக்க தழும்புக்கு காரணம் கேட்டபிறகு கோவப்பட்டிருக்கலாம்😝😝

பயபுள்ளைக்கு ரணகளத்திலயும் ஒரு குதூகலம்😜
கண்ணு முழிச்சிருந்தும் அவ வருகையை தொடுகையை உணர்ந்து மயக்கத்துல இருக்கமாதிரியே நடிச்சு என்ஜாய் பண்ணிருக்கானே😂😂😂

அப்றமா கண்ணு முழிச்சு என்ன மன்னிச்சுட்டியான்னு கேக்கறான்☺☺☺

இவன் எப்ப மன்னிப்பு கேட்டான்.. மீ யோசிச்சிங் :unsure::unsure:

இப்பக்கூட எங்க பையன் கெத்தை மெய்ன்டெய்ன் பண்ணுறான்யா😁😁
Thank yoiu so much Puneet... hee hee hee varalaru mukkiyam amaichare... atuthaan... appuram kidachcha santharppattha vittaa avan enna apayan... avanum embittu naalaikkuthaan kashtappadurathu. athuthaan.. hee hee :love::love::love::love:
 
Top