தாமரை
தாமரை
இன்னும் இல்லை புனிதாமா....செய்த பாவமும் கடக்க வேண்டிய தூரமும் அதிகம்....அவன் ஹீரோ ஆகிட்டான்னுதான் எனக்கு தோணுது☺☺☺
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்னும் இல்லை புனிதாமா....செய்த பாவமும் கடக்க வேண்டிய தூரமும் அதிகம்....அவன் ஹீரோ ஆகிட்டான்னுதான் எனக்கு தோணுது☺☺☺
very very interesting take!!! I'm impressed by the equality here!! sometimes truth is weird like that. oru correct ana vishaiyathai thappai puriya vaika vendiya vichitra ulagathil vazhgirom!! super Sivanayani!!18 வயது பெண்மைக்காக துடிப்பது சரி. 16 வயது பெண்மை துண்டிக்கப்பட்டதே. 2 வருடம் சுயநினைவில்லாம இருந்தார்களே. அவங்களுக்கு என்ன பதில். வெங்கிடேஷ் காமத்துக்காக கற்பழித்தார். பட்டுன்னு போய்ட்டா. அவர் செஞ்ச பாவத்தை மிளிர்த்தான் சுமந்தாகணும். அது அவளோட தலைவிதி தாமரை. தாய் தந்தை சேர்த்துவைக்கும் சொத்து பசங்களுக்கு அவங்க செஞ்ச பாவம் பக்கத்துவீட்டு காரனுக்கா... அதையும் அவள்தான் சுமக்கனும். அந்த வெங்கடேஷின் ஜீன் சுமக்கனும். அபாயவித்துள்ளான் தான் தப்பு செய்றேன்னு தெரிஞ்சு செஞ்சான். அதுக்குரிய தண்டனையை தானே ஏத்துக்கிட்டான். அப்படி வெங்கடேஷால் முடிந்ததா... இன்னும் பின்னாடி இருக்கு தாமரை வெங்கடேஷின் அடுத்த அடி... தந்தை செஞ்ச பாவத்தை அவள் சுமக்கத்தானே வேணும். சுமக்கிறாள். அவளுக்கு வலி 6 மணி நேரம். மனா வலி 18 வயதுக்கு பிறகு. அவனுக்கு மண்வழியே 11 வயதுக்கு பிறகு தாமரை. இங்கே பெண் ஆண் என்கிற பேதம் இல்லை. ஆணும் பெண்ணும் சமமே. அவர்களின் வழியும் சமமே. அவளை விட அவன் பட்ட வலி ரொம்ப அதிகம் என்பதுதான் உண்மை. நான் ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ இருந்து பார்க்கவில்லை. அதை விட்டு விலகி ஒரு மனிதனாய் தராசில் அளந்து பார்க்கிறேன். எனக்கு பெண் பாவம் என்பதோ, ஆண் கெட்டவன் என்கிற என்னமோ எப்போதும் வந்ததில்லை. அது பாலின வேறுபாடு. மனிதன் குற்றம் செய்தலை தண்டனை கடுமையாக இருக்கணும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. வெங்கடேஷின் அசுரத்தனத்தால் காந்திமதி இழந்தது ரொம்ப ரொம்ப அதிகம் தாமரை. அவளால் அபாயவித்துள்ளான் இழந்ததும் அதிகம். அந்தளவு கொடிய தண்டனையை அபாயவித்துள்ளான் கொடுக்கவில்லை.... மிளிர்க்குருத்தை உணர்ந்துகொண்டாள். தந்தையின் பாவத்தை ஏற்றுக்கொண்டாள். அபாயவித்தலும் புரிந்துகொண்டான், தன சந்தோஷத்தை சுமந்து போலவே வலியையும் சமமாக ஏற்றுக்கொண்டான். ஆக அவன் அனுபவித்த தண்டனை, அவளை விட அதிகமே.
That ok. But punishment...?????? If you’ve said there’s more for punishment சாவு தான் மவளே சொல்லீட்டேன்avan kulanthaikala paakkanumla
கண்டிப்பா..மிளிர்க்கு அவன் செய்தது தப்பு தான்..தாமரை... பெண்மையை அழிப்பது குற்றம். அவன் பெண்மையை காமுகர்கள் அளிக்கும்போது பெண்மை என்பது அவர்களுக்கு இழிவானதாக இருக்கும். அபயனுக்கு அப்படியா இருந்தது. அவன் சகோதரியை 11 வயதில் கண்டா காட்சி... அவன் இடத்தில ஒரு வினாடி நின்று பாருங்கள் புரியும். அவன் குழந்தை. மகிழ்ச்சி துள்ளல் விளையாட்டு எல்லாத்தையும் அழைச்சுட்டு தன சகோதரிக்காக வாழ்ந்தவன். அவன் எப்படி பெண்மையை அளிப்பான்... மிலிரோட தந்தை செய்த கொடுமையை விடவா இவன் செஞ்சான்... தான் செஞ்சது தவறு என்று தெரிந்தும் தன்னை தண்டித்தவன். தண்டித்துக்கொண்டிருப்பவன். அவனுக்கு இருப்பது தலைக்கனமில்லை. தேவை. அந்த இடத்தில அவனுடைய முக்க்கிய நோக்கம் மிளிராய் காப்பது மட்டுமே. சாகும் தருவாயிலும் அவளை காக்க என்னும் அந்த குணம் எத்தனை ஆண்களுக்கு இருக்கப்போகிறது. அவன் தன மனதை எப்படி கூறுவான். தான் செய்தது தப்பு என்று அவனுக்கு தெரியும். உள்ளுக்குள் உள்ள குற்ற உணர்ச்சியை விட்டு எப்படி வெளியேறி தன்னிலையை கூறுவான். அவளிடத்தில் இருந்து பார்க்கும்போது, சற்று திரும்பி அவனிடத்தில் இவர்ந்து பார்க்க வேண்டும். அபாயவித்துள்ளான் குற்றம் செய்யவில்லை. தப்பு செத்தான். தெரிந்தே செய்தான். மிளிர்க்குருத்தையின் தந்தை குற்றம் செய்தார். அவர் தப்பி விட்டார். இவன் சிக்குப்பட்டான். என்னால் 11 வயது வித்துள்ளாய்த்தான் இப்போதும் பார்க்க முடிகிறது. அவனோடு சேர்ந்து பயணித்துப்பாருங்கள். அப்போது அவன் செத்தது சரியா தப்பா என்பது புரியும்
Thank yoiu so much ma.super ah poguthu, ore action !!!
Thank you so much for accept my point.very very interesting take!!! I'm impressed by the equality here!! sometimes truth is weird like that. oru correct ana vishaiyathai thappai puriya vaika vendiya vichitra ulagathil vazhgirom!! super Sivanayani!!
Milimiruthaikkku panninathu thappu...a aanaa avan koduthth thandanai sari. aval thanthai pannina paavam sumanthuthaan. aakanum.கண்டிப்பா..மிளிர்க்கு அவன் செய்தது தப்பு தான்..
அவன் வருந்தி...அவளிடம் மன்னிப்பு கேட்கும் நாளுக்காக வெயிட்டிங் நயனி மா..
you changed my opinion with your writing!!! I was very upset during the beginning episodes, but the depth in your story speaks of different perspectives !!!Thank you so much for accept my point.
Thank you so much Dpillai. Really I appreciate it.you changed my opinion with your writing!!! I was very upset during the beginning episodes, but the depth in your story speaks of different perspectives !!!