தன் விரல் னு கண்ணை குத்திக்க கூடாது நாயகி மா...
அவன் துணிந்த செயலுக்கு..அவன்..அனுபவிச்சே ஆகனும்..அவனை மன்னிப்பதும் தண்டிப்பதும் மிளிரின் முடிவு மட்டுமே...
சிறு பெண்...தங்கத்தட்டில் தாங்கப்பட்டவள்..இளவரசி என வாழ்ந்தவள்...
நிலை எப்படி ஆனது....
வாழ்வின்..பேரின்பம் எனப்படுவதை...பெரும் உயிரவதையாய் அனுபவித்தவள்..இன்றும் மனதால் வதை படுபவள்...இரு குழந்தைகள் வளரப்பு சாதாரணமா...தன்னந்தனியாய்..எவ்வளவு பட்டிருப்பாள்...
அப்போதெல்லாம் திரும்பிப் பார்க்காம இருந்து விட்டு..இப்போ என்ன...வாம் அவனுக்கு..
நாயகி மா நான் ரொம்ப கோபமா இருக்கேன்...