Puneet
Bronze Winner
தாமரை மா ...அபயா..நீ செய்தது தவறல்ல..குற்றம்...
இப்பவும் உன் காதல்..உன்னவள்..ங்குற உணர்வுல துடிக்கிற நீ...அவள் உணர்வை பற்றி அக்கறைப் படல..உரிமை உணர்வு வேற ரொம்ப ஜாஸ்தி..கடமை பற்றி அக்கறை இல்லாதவன் உரிமை பற்றி பேசவே முடியாது..
மிளிர் பேபி தான்..பிடிக்காதவன்..தன்னை கொல்லாமல் கொன்றவன்னு தெரிஞ்சும் கண்ணீர் விட்டா..காக்க துடிக்கிறா..
இப்பவும் அவ தட்டு தான வெயிட்..நீ உன் தலைக்கனத்தை குறை..
உன் மனசாட்சி சொல்றத கேளு...இடம் வாங்கிப்போட்டு குடில் கட்டுனா காணாது..அவ மனசுல இடம் கேளு..கோபுரம் வேணாம்..அட்லீஸ்ட் ஒரு குடிசையாவது கட்டு..
அதைவிட்டு
போடா போ..
இப்போ உனக்கு கிடைககப் போறது புனர்ஜென்மம்..இப்பவாவது திருந்துறியா பார்பபோம்
ஹீரோ ஆர்மில இருந்துட்டு நீங்க ஹீரோவையே திட்டுறீங்க