All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Yasmine

Bronze Winner
நயனிமா ஆஆஆஆஆ, என்ன பண்ணி வச்சிரூகிக,
அடியேய் மிளரூ உனக்கு எத்தென கொழுப்பிருந்தா அபயை கண்டுக்காம விட்டுட்டு போவ...இதுக்கெல்லாம் சேத்து வச்சு நீ அனுபவிப்ப பாத்துக்கிட்டே இரு இல்லேனா உன்ன கொஞ்சிகிட்டு இருக்கிற நயனிமாவை போட்டு தள்ளீர்வோம்
Nanum vanthuten dr pottu thalla
 

தாமரை

தாமரை
தாமரை... பெண்மையை அழிப்பது குற்றம். அவன் பெண்மையை காமுகர்கள் அளிக்கும்போது பெண்மை என்பது அவர்களுக்கு இழிவானதாக இருக்கும். அபயனுக்கு அப்படியா இருந்தது. அவன் சகோதரியை 11 வயதில் கண்டா காட்சி... அவன் இடத்தில ஒரு வினாடி நின்று பாருங்கள் புரியும். அவன் குழந்தை. மகிழ்ச்சி துள்ளல் விளையாட்டு எல்லாத்தையும் அழைச்சுட்டு தன சகோதரிக்காக வாழ்ந்தவன். அவன் எப்படி பெண்மையை அளிப்பான்... மிலிரோட தந்தை செய்த கொடுமையை விடவா இவன் செஞ்சான்... தான் செஞ்சது தவறு என்று தெரிந்தும் தன்னை தண்டித்தவன். தண்டித்துக்கொண்டிருப்பவன். அவனுக்கு இருப்பது தலைக்கனமில்லை. தேவை. அந்த இடத்தில அவனுடைய முக்க்கிய நோக்கம் மிளிராய் காப்பது மட்டுமே. சாகும் தருவாயிலும் அவளை காக்க என்னும் அந்த குணம் எத்தனை ஆண்களுக்கு இருக்கப்போகிறது. அவன் தன மனதை எப்படி கூறுவான். தான் செய்தது தப்பு என்று அவனுக்கு தெரியும். உள்ளுக்குள் உள்ள குற்ற உணர்ச்சியை விட்டு எப்படி வெளியேறி தன்னிலையை கூறுவான். அவளிடத்தில் இருந்து பார்க்கும்போது, சற்று திரும்பி அவனிடத்தில் இவர்ந்து பார்க்க வேண்டும். அபாயவித்துள்ளான் குற்றம் செய்யவில்லை. தப்பு செத்தான். தெரிந்தே செய்தான். மிளிர்க்குருத்தையின் தந்தை குற்றம் செய்தார். அவர் தப்பி விட்டார். இவன் சிக்குப்பட்டான். என்னால் 11 வயது வித்துள்ளாய்த்தான் இப்போதும் பார்க்க முடிகிறது. அவனோடு சேர்ந்து பயணித்துப்பாருங்கள். அப்போது அவன் செத்தது சரியா தப்பா என்பது புரியும்:p:p:p:love::love:
அதுக்க இன்னமும்..சில காலம் ஆகும் நயனி மா..

பதினோரு வயது பையனின் நிலையில் நின்று பார்க்கும அதே நேரம்..பதினெட்டு வயது (என் பொண்ணு வயசு)...பெண்ணின் நிலையும் நான் பார்க்கிறேன்.

மிளிரின் அப்பா..ஆசைக்கு..செய்தார்..அது குற்றம் எனில்..இவன் செயதது..திட்டமிட்ட குற்றம்...அவருககு தண்டனை கொடுக்க..இவளை...அரை உயிராய் ஆக்கினான்..அவர் ஐநந்து நிமிடத்தில போயிட்டார் ஆனாலும் துயரப்பட்டார் னு சந்தோஷப்படும் இவன்..ஆறு மணி நேரம் அவளை வதைத்தானே..இப்பவும் அவ துடிக்கிறாளே...

அதற்கு நெருப்பில போய் படுத்தா ஆச்சா..அவனுக்கு...அது போதுமெனில்..இவளுக்கு....


அவனுக்கு..இன்னுமும் சோதனைகள் இருக்கு..அவனை தண்டிக்க ஒருவன் பிறக்கனும் னு சொன்னான்..ஆல்ரெடி..ஆரம்பமாய்டுச்சு..இன்னைம் குழந்தைகளை பார்க்கும் போது..இவனும்...வதைபடுவான்😐😐😐😐😐💓

ம்..உப்பு தின்னவன் தண்ணி குடிக்கிறான்...எரியுதேன்னு அலறுறான்...
பாவமா தான் இருக்கு..
நயனி மா...ஆனாஆஆஆ
 
Top