All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜெயசிம்மன் செய்தது மிகப்பெரிய துரோகம் அதை உணராமல் இருப்பது இன்னும் கொடுமை சகோ

வர்த்தினிக்கு கல்யாணம் நடந்து விட்டதா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
திருந்தாத ஜென்மங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. வாழ்க்கையில் நிதானித்து செயல் படாமல் போனதின் விளைவு இவள் கல்யாணம் சகோ😔😔😔 மிக்க நன்றி😍😍😍
 
அடப்பாவி ராயா
ரொமான்ஸா
ஆனா கல்யாணம் நின்னத
பத்தி கூமுட்டை எதுக்கு
பேசனும்
வர்த்தினி கல்யாணம் ஆகிடுச்சா
சந்தனநிலவன் யார்

செம்பவளனா🙄🤔
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி ராயா
ரொமான்ஸா
ஆனா கல்யாணம் நின்னத
பத்தி கூமுட்டை எதுக்கு
பேசனும்
வர்த்தினி கல்யாணம் ஆகிடுச்சா
சந்தனநிலவன் யார்

செம்பவளனா🙄🤔
அதான் பாருங்க எதார்த்தமா பேசினாலும் எதுக்கு முடிந்ததை பற்றி பேசனும். ராயனுக்கு காத்ச்லில் மூளை மழுங்கி போச்சு. உண்மை நம்புங்க அவளுக்கு திருமணம் ஆகிடிச்சு😁😁😁
 
Chitra Balaji

Bronze Winner
Oooooooooooo... என்னயா nadakuthu inga..... Iva கல்யாணம் aaidichi nu solra.... அதை கேட்டு avanala avana இருக்க முடியல.. கை la semma அடி pola.... அவன காயம் paduthitomonu Avalaala வீடு ku போக முடியல..... ராயன் கண்டுபிடிச்சிடான் rendu பேர் kula something something nu... Avanuke இது varaikum avanga காதல் கதை theriyala avaluku கல்யாணம் nu sonna உடனே தான் kalambi வந்து இருக்கான்... Enna aachi nu puriyala..... ராஜஸ்தான் போய் இருக்கான் appram vara velai la போல நிலவன் இவளும் தலை மறைவு aaitaala appram எப்படி கல்யாணம்.... Avvallavu love 😍 pannitu appram ஏன் pirinjanga.....ராயன் avanuku பொறுமை ah Yosichi seiyal pada sollitu Hospital kutikitu poitu வீடு la vittutu vanthutaan... Ava kita onnum sollala.... Ivan ராயன் ah correct pannanum nu ninaikiraan enna aaga pooguthoo.....super Super maa....semma episode
 
ஆமா சித்ராமா இவ சொல்லு தாங்காம அவன் கையை உடைச்சிக்கிட்டான். ராயன்னா சும்மாவா. கண்டுபிடிச்சிட்டான்ல. பவளன் ப்ளான் சக்சஸ் ஆகுமா தெரியல😁😁😁 மிக்க நன்றி சித்ராமா😍😍😍😘😘😘
 
Top