All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊😊😊 அட பாவத்தை paayasaththai பொங்கல் nu சொன்னது naala வந்த வினை இந்த வாய் kuzharal aiyayo பாவமே சுடு vechitaangala..... Pavalan avanga company la தான் velai paathukitu இருந்து இருக்கான் avan kita தான் velai கத்துக்க poraala varthini..... Jayasiman nuku seriya nose 👃 cut கொடுத்த varthini..... அந்த pombaalai vera எல்லாம் kettutu poidichi.... Super Super maa... Semma episode
ஆமா சித்ராமா கல்யாண நாளுக்கு ஆசையா அவல் பாயாசம் செய்தா அமிர்தம்னு சொல்லி குடிக்கனும். இப்படி நெய்யை விட சொன்னா சூடுதான் விழும். விவரமில்லா வீராச்சாமி 😂😂😂 வர்த்தினியோட குணமே அதானே. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு அது மூக்கா இருந்தாலும்😁😁😁 மிக்க நன்றி மா😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Appo nizamave நிலவன் ah கல்யானம் pannikitaala eppo avan enga இருக்கான்..... Palavan appadi enna panni tholachaanu theriyala.... அவன maranthutaatha நினைச்சி நிலவன் ah கல்யானம் pannikita..... இப்போ rendu பேர் ralayum சேரவே முடியாது nu ava ninaikira..... But avanuku எதாவது ஒன்னு naa avala தாங்க முடியல.... ராயன் kita avangalukula enna நடந்தது எல்லாம் sollitaa... Athe maari pavalanum avan side la enna நடந்தது எல்லாம் sollitaan ராயன் kita.... Rendu perum senthu romba சிக்கல் ஆக்கி vechi இருக்காங்க...... இந்த வனஜா ராயன் kita அந்த maari பேசி இருக்க vendaam அவன் எதோ sonnathuku ivala oru arththam eduthukitu hurt pannitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
உண்மை ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வச்சிகிட்டதுங்க. இப்போ அம்மா வலிக்குது அப்பா வலிக்குதுனு சொன்னா என்ன செய்யமுடியும் சொல்லுங்க. வனஜாவின் வாய் துடுக்கு இறுகி இருக்கும் ராயனை இன்னும் இறுக்கி விட்டது. பார்ப்போம் சித்ராமா என்ன நடக்குதுனு😍😍😍
 
Top