All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன தான் இருவர் வாழ்க்கையிலும் நடந்தது சகோ
ஏன் இருவரும் பிரிந்தார்கள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த பதிவு flashback அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இவஙக ரெண்டு பேரும் செய்த கிறுக்குத்தனம் தெரிய வந்திடும் சகோ😔😔😔
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Lovely episode.... Velai la அவன் kita neriya திறமை இருக்கு..... அந்த odanja கல்லையும் வெட்டி marketing pannitaan.... Varthini அவன் kita எல்லா secrets yum sollita ava panaakaari nu மட்டும் sollala.... Rendu perum love panna aarambichitaamga... Super maa
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Lovely episode.... Velai la அவன் kita neriya திறமை இருக்கு..... அந்த odanja கல்லையும் வெட்டி marketing pannitaan.... Varthini அவன் kita எல்லா secrets yum sollita ava panaakaari nu மட்டும் sollala.... Rendu perum love panna aarambichitaamga... Super maa
ஆமா சித்ராமா 😍😍 காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேதான் கஷ்டகாலமே ஆரம்பிக்க போகுது. பாவம் அதுவரைக்கும் காதலிக்கட்டும்😁😁😁
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa....😍 lovely lovely episode..... Appadi rendu perukum engagement mudinjiduchi manasu vittu பேசி kitaanga..... இனிமேல் ava pesarathu ku முன்னாடி Yosichi pesanum.... Super Super maa
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமா சித்ராமா. இவஙக பிரச்சினை ஓய்ஞசு போச்சு. இனிமேல் அவங்க ரெண்டு பேரையும் கரஇ ஏத்தனும்😎😎😎😍😍😍💖💖
 
Top