All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo அந்த ஆளு பையன் vennum nu கல்யாணம் panni ஒடனே kuzhanthai yum piranthudicha.... இந்த maari ஆளு எல்லாம் என்ன panrathu... Varthini kekurathu hundred percent correct oru oru வார்த்தை yum நெத்தி அடி.... புள்ளை vennumaa வாடகை தாய் mulyamaa peththukka வேண்டியது தானே.....புள்ளை kaaga கல்யாணம் naa ethuku onnum kalyanam panna ஆள kuda vechi irukka.. semma .....ராயன் வனஜா oda அப்பா அம்மா kita samatham vaangitaan வனஜா vayum miratti samathikka vechitaan 😊😊😊😊😊 super.... பவளன் varthini enna panninaa.... Super Super maa... Semma episode
அதுதான் வர்த்தினியின் கேள்வியும். அடுத்து அவள் கேட்க போகும் கேள்விகளுக்கு ஜெயசிம்மன் பதில் சொல்ல முடியுமானு பாருங்க. ராயனுக்கும் வேற வழி இல்ல வனஜாவை மிரட்டிதான் காரியம் சாதிக்க வேண்டியிருக்கு. பவளன் கொஞ்சம் அவசரகுடுக்கைனு சொல்லலாம். மிக்க நன்றி சித்ராமா😍😍😍❤❤❤😘😘😘
 
Chitra Balaji

Bronze Winner
என்னது Mrs ah santhana nilavan ah athu yaaru..... Pavalan ennamo பெருசா panni இருக்கான் avana யாரு nu avaluku therinji தான் இருக்கு.... Ava Mrs nu yaarukum theriyaatha ஏன் இவ்வளவு அதிர்ச்சி....வனஜா வீடு la okay sollitaanga.... ராயன் அவன் parents ah kutikitu வரேன் solli இருக்கான்.... இந்த pavalan வாய் irukke........ Varthini ava அப்பா va ketta oru oru கேள்வியும் நெத்தி அடி maa.... அவன் எவ்வளவு manasu கஷ்டம் pattu kitu இருக்கான் la ச்சே பாவம் teenage vera இருக்கான்... Super Super maa... Semma episode
 
ஆமா பெருசா நடந்திருக்கு 😔😔😔 ஆமா யாருக்கும் அவ அவளுக்கு கல்யாணம் ஆனதை சொன்னதில்லை. ஜெயசிம்மன் லாம் தப்பு செய்தாலும்பதை பற்றி கவலை படுற மனுசன் இல்லை. மிக்க நன்றி சித்ராமா 😍😍😍😘😘😘
 
Top