All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
ராயர் romba எச்சரிக்கை ah இருக்கான்.... Hospital ah நாலு பேர் santhegam படும் படி admit ஆயி இருக்காங்க..... Semba ava kita amnishiya patient maari நடிக்க poraan... Kedi பையன்..... இலக்கியா சாந்தனுவை paathukurenu sollitaa..... ஜெய் சிம்மன் அவன் wife kum semma nose cut koduthutaan சாந்தனு.... Super Super maa.... Semma episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதேதான் சித்ராமா இந்த பவளன் எதால அடி வாங்க போறான் தெரியல. அந்த ரெண்டு பட்டாசுகளும் முட்டிக்கப் போகுதுங்க. இதுல மாட்டிக்கிட்டாது ராயன் தான்🤗🤗🤗😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
அவ்வா அவ்வா enna நடிப்பு da டேய் pavala...... அவளும் உன் நடிப்பை நம்பர பார்.... ராயர் தான் paavam மாட்டிகிட்டு muzhikiraan..... இலக்கியா appo avanodaya தங்கச்சி இல்லையா but அவன் family avala appadi paathukuraanga...... சாந்தனு kitayum அவன் அக்கா வாழ்க்கை நடந்ததை sollitaa...... Avanga வாழ்க்கை ah seri panna semmaya plan vera pannitaanga போல..... Rendu perum friends aaitaanga.... Super Super maa.... Semma episode
 
மிக சரியாக சொன்னீங்க சித்ராமா. இந்த பவளனை நடிப்புல மிஞ்சிக்க முடியல. சாதரணமா இருந்தா கண்டுபிடிச்சிருப்பா சக்கர.. இப்போதான் அவ குற்ற உணர்ச்சியில் இருக்காறாள் ல அதஇ பயன் படுத்திக்கிறான் பவளன்😍😍😍
 
பவளன் ராயன் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் நடித்தது செம காமெடியாக இருந்தது சகோ பாவம் சக்கரா இவர்கள் நடிப்பை உண்மை என்று நம்பியது சகோ
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவளன் ராயன் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் நடித்தது செம காமெடியாக இருந்தது சகோ பாவம் சக்கரா இவர்கள் நடிப்பை உண்மை என்று நம்பியது சகோ
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ரெண்டும் கூட்டு களவாணிக சகோ😁😁😁 ஏதோ குற்ற உணர்வில் கவனிக்காம இருக்கா சக்கர. உண்மை தெரிய வரும் போது இவர்களின் நிலைமை 😂😂
 
Top