All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
மூணு வருஷத்திற்கு முன்னாடி நடந்த accident la romba பலமா paathichi யிருக்கன் coma la oru varusham irunthu இருக்கான் முகம் mum plastic surgery panni இருக்கான்..... Iva ellame thappu அர்த்தம் eduthu kitu ivala தான் எல்லாம் அசம்பாவிதம் நடந்து இருக்கு..... Appo ava அப்பா பாத்த மாப்பிள்ளை தான் ellaathukum காரணம் ah paavi.... Ethuku semba kuda va கடைசியா paakura maari பாத்துட்டு வரா enna panna poraa...... வெளில நிக்கிறது யாரு.... Super Super maa... Semma episode... How is your health
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்த்தினி அவசரபுத்தி
இலக்கியா நல்ல விவரம்
கறுப்பு பேச்சு
அது யாரு வந்தது
எல்லாத்துக்கும் அவசரம்.. அவள் வளர்ந்த அப்படி.. அவளுக்கு வேண்டிய பட்டவன் சகோ 😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூணு வருஷத்திற்கு முன்னாடி நடந்த accident la romba பலமா paathichi யிருக்கன் coma la oru varusham irunthu இருக்கான் முகம் mum plastic surgery panni இருக்கான்..... Iva ellame thappu அர்த்தம் eduthu kitu ivala தான் எல்லாம் அசம்பாவிதம் நடந்து இருக்கு..... Appo ava அப்பா பாத்த மாப்பிள்ளை தான் ellaathukum காரணம் ah paavi.... Ethuku semba kuda va கடைசியா paakura maari பாத்துட்டு வரா enna panna poraa...... வெளில நிக்கிறது யாரு.... Super Super maa... Semma episode... How is your health
சரியா சொன்னீங்க சித்ராமா😁😁😁 இவ ஒன்று நினைக்க விதி வேறு வழியில் அவளை பயணிக்க வைக்கும்😍😍
இப்பொழுது நல்லா இருக்கேன் சித்ராமா... அடுத்து பிள்ளைகளுக்கு vaccine என்று கொஞ்சம் பிசியாகிட்டேன். மிக்க நன்றி சித்ராமா😍😍😍😍
 
Top