All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Appo அந்த பூபதி yum ava அப்பா vum senthu நிலவன் ah konnu taanga பாவிங்க ச்சே ivvallavu நல்லவன் ah இப்படி அநியாயமாக konnutaangale avalukaaga தானே avan கல்யாணம் pannikitaan....அவன போய் konnutaangale பாவிங்க..... Senba vuku enna aachi avana யாரு accident panninathu..... அந்த பூபதி kita pesinathai நிலவன் எடுத்த video va avaluku annuppi vechitaan..... இப்போ semba va accident panninathuyum பூபதி தான் போல..... Super Super maa... Very very emotional episode maa.... நிலவன் இறந்து romba அநியாயம்
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா சித்ராமா படிபாவிஙக கொன்னுட்டானுங்க. அந்த பூபதிதான் எல்லாத்துக்கும் காரணம். என்ன செய்ய அதில் முதலி பலி நம்ம நிலவன் தான்😥😥😥
 
பாவம் இல்லையா
சந்தன நிலவன் தோழிக்கு
நன்மை செய்தவன அநியாயமா
பூபதி கொன்னுட்டானே
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் இல்லையா
சந்தன நிலவன் தோழிக்கு
நன்மை செய்தவன அநியாயமா
பூபதி கொன்னுட்டானே
ஆனா பூபதிக்கு தெரியாதே சகோ இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று. தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தனக்குதான் என்ற அகங்காரம் கண்ணை மறைக்க. பலியானது என்னாவோ அப்பாவி நிலவன்தான்😔😔😔
 
Top