மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை இறுதி கட்டத்தை நோக்கி போகுது சகோ. அடுத்த எபியிலிருந்து முதல்.. சந்தேகங்களுக்கு விடை ஒவ்வொன்றாக கிடைக்கும் சகோஅவனுக்கு கல்யாணம் ஆகி விட்டதா இவளோட சந்தனநிலவன்
எங்கப்போனார்
.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கதை இறுதி கட்டத்தை நோக்கி போகுது சகோ. அடுத்த எபியிலிருந்து முதல்.. சந்தேகங்களுக்கு விடை ஒவ்வொன்றாக கிடைக்கும் சகோஅவனுக்கு கல்யாணம் ஆகி விட்டதா இவளோட சந்தனநிலவன்
எங்கப்போனார்
.
அவள் வேண்டியது அதுதான் சகோ. அடுத்த பதிவில் முக்கியமான ஒரு உண்மை அம்பலமாக போகுது.ஏன் வர்ஷினிக்கு கல்யாணம் நடந்தும் பிரிந்து இருக்கிறார்கள் சகோ
இவஙகளுக்கு நெருக்கமானவங்க சகோஅந்த புது வில்லன் யாரு சகோ
சித்ராமா மத்ததுஙக எல்லாம் சரியா அதுங்க விஷயத்தில் சரியா இருக்குதுங்க. ராயனும் சரி ரஞ்சிதாவும் சரி ☺☺ ஆனா இதுங்க ரெண்டும்தான் நீயா நானானு போட்டி போட்டுக் கொண்டு சொதப்பி வச்சிருக்குதுங்கAda பைத்தியகார இவன enna panrathu..... அந்த வீரா vaala வந்தது அந்த ஆளு உண்மை சொன்னது naala ivanuku தாழ்வு manapaanmai வந்துடுச்சி ava ராஜா வம்சம் இவன் sathaaramaana ஆளு nu ava காதல் உண்மை illanu vera namburaan..... அதுனால தான் அவன் மாமா பொண்ணு ah கல்யானம் panna decide pannitaa varthini ah marakka but athu mudiyaatha காரியம் nu therijidichi.... அதுனால ava love panraven kuda seththu veikkanum nu மணமேடை வந்து avangaluku கல்யாணம் panni vechitaan.... But varthini அங்க வந்தது ethirpaakaathathu..... Avaluku avvallavu அதிர்ச்சி azhuthukite poita..... Loose.... Super Super maa... Semma episode
அவள் உண்மையை கூறுவாள் என்ற நம்பிக்கையில் ஆழம் பார்க்க, குழியை அவனே தோண்டிக் கொண்டான் சகோசெம்பா தன் மன குழப்பத்தை சக்கராவிடம் பேசி தெளிவு அடைந்து இருக்கலாம் சகோ