All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவளன் என்ன சொல்லப்போறான்? நிலவன் என்ன ஆனார்
ராயன் வனஜா அலம்பு🤪😜
பவளன் என்ன நினைக்கிறான்னு சொல்லுறத்துக்கே கஷ்டமாயிருக்கு. குழப்பிடுறான் சகோ. நிலவன் வருவான். வந்துக்கிட்டே இருக்கான்🤗🤗🤗
 
Chitra Balaji

Bronze Winner
என்னது கல்யாண kolathalaya...... வீராசாமி enna sonnaru ethuku அவ்வளவு kalakkam...... Love 😍 சொன்னா ஒடனே va இப்படி எல்லாம் நடக்கும்.... Che..... Semba vuku கல்யாணம் nadanthudicha..... நிலவன் semmw friendly la.... Enna aaga pooguthoo.... Super Super maa... Semma episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது கல்யாண kolathalaya...... வீராசாமி enna sonnaru ethuku அவ்வளவு kalakkam...... Love 😍 சொன்னா ஒடனே va இப்படி எல்லாம் நடக்கும்.... Che..... Semba vuku கல்யாணம் nadanthudicha..... நிலவன் semmw friendly la.... Enna aaga pooguthoo.... Super Super maa... Semma episode
ஆமா சித்ராமா 😔😔😔 காதல் சொல்லி ஒரு நிமிடம் கூட ஆகல. என்ன் செய்ய காலம் செய்த கோலம். என்ன சொல்லுறதுனு தெரியல🙁🙁🙁
 
Chitra Balaji

Bronze Winner
Appo avanuku vera oruthar oda கல்யாணம் ஆயி இருக்கு.... ஏன்... Ethukaaga கல்யாணம் pannikitaan.... Ava அவன் solla varathai கேக்காமல் avana romba hurting ah pesi avana konnutaa வார்த்தை yaalaye... Romba odanjitaan semba.... ராயன் nuku avvallavu kovam ava பண்ணிட்டு vanthathula.... யாரு avana accident panninathu... Ava அப்பா kita pesinathu யாரு phone la.... Super Super maa.....semma episode
 
அவன் விளக்கத்தை கேட்டிருக்கலாம். எல்லாவற்றையும் அள்ளி மூடி புதைச்சிட்டு. இப்போ அழுது என்ன புன்னியம். எல்லாம் சம்பந்தபட்டவங்கத்தான் சித்ராமா😎😎😎😎
 
Top