All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varthini oda அப்பா call panni taaru avaluku enna aacho nu யாரு இப்படி panni இருக்கா appadi enna காழ்ப்புணர்ச்சி...... Ava அப்பா திரும்ப திரும்ப கேட்கவும் guess pannitaa senba vuku thaan எதோ nu ராயர் yum call edukala வனஜா vechi avana irukara இடம் கண்டுபிடிச்சி vanthutaa.... Avanuku ஒன்னு naa avalaala தாங்க முடியுமா mayangita... அவனும் critical thaan போல..... enna aaga pooguthoo........ Very very emotional episode maa.....
ஆமா சித்ராமா அதேதான். இனிமேல் சிலப்திருப்பஙகள் வந்து கிட்டிருக்கு😍😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Ennaku therinji varthini அவசர pattutaanu தான் solluven..... நாலு மாசம் இருந்து irukke ava அப்பா பாத்த மாப்பிள்ளை kuda கல்யாணம் நடக்க இவன் ஏன் avvallavu அவசரமா ப்ரியன் ah கல்யானம் pannikita ava அப்பா பாத்து irukara மாப்பிளை kita irunthu thappikka.... Ava அப்பா ஏத்துக்க la அந்த ஆளு enna panninaanu theriyala..... ப்ரியன் ஏன் ராஜஸ்தான் வந்தான்.... ராயர் vum vanthutaan..... Semba vaala avala பாத்து உண்மை ah solla முடியல.... Super Super maa.... Semma episode
 
ஆமாம் சித்ராமா அவசர கோலம் அலஙகோலம் போல வாழ்க்கையையும் சிதறி விட்டுருக்கா. அவனுக்கு சக்கர மறுபடியும் நார்மலா இருந்தா போதும்னு கட்டிக்கிட்டான். இப்போ அனுபவிக்கிறா🙁🙁🙁
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருத்தர்கொருத்தர் நன்மையா
நினச்சு நாடகமாடி
இப்ப பிரச்சினை வேற மாதிரி
போகுதா
பொம்ம்சி கல்யாணம் என்று நினைக்க விளையாட்டு கல்யாணம் வினையாகி போனது சகோ😔😔😔
 
Top