All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "எண்ணங்களே மழைச்சாரலாய்" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளியே நின்றது பூபதியா வர்த்தினி பார்த்து அதிர்ச்சி அடைவதற்கு சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
பூபதி இல்லை சகோ அவன் சட்டுனு தன் அடையாளத்தை காட்ட மாட்டான்
 
Chitra Balaji

Bronze Winner
அந்த பூபதி தான் காரணம்..... ராயர் full security tight pannitaan.... Varthini oda thambi vanthutaan நேர hospital vanthutaan... Avanuku ஏங்கி naa அன்பு பாசம் kadaikaathathu naala drug addict aaitaan ah அப்படியாவது அவன் mela ulla அன்பு la அடிப்பாங்க kandipaanga nu.... அவன் அப்பா kita pogaamal இங்க vanthutaan..... Varthini semba oda odambu seri aagura வரை hospital தான் இருக்க pora.... Enna முடிவு panni இருக்கா nu puriyala.... Super Super maa... Semma episode
 
சரியா சொன்னீங்க சித்ராமா😍😍😍 எல்லா பிரச்சினைகளையும் ராயன் தலையில் ஏற்றியாச்சு. பார்ப்போம் கெட்டவர்கள் ஆட்டம் எத்தனை நாட்கள் என்று😍😍😍😍
 
அடக்கடவுளே இந்த ஷாந்தனு
ஏன் இப்படி வேண்டாத பழக்கம்

ராயன் எத்தனை பிரச்சனைகள
சமாளிக்க

செம்பா திருட்டுப்பயலே அவ
முத்தம் கொடுத்தது ரசிச்சுட்டு
இருந்து இருக்கான்
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடக்கடவுளே இந்த ஷாந்தனு
ஏன் இப்படி வேண்டாத பழக்கம்

ராயன் எத்தனை பிரச்சனைகள
சமாளிக்க

செம்பா திருட்டுப்பயலே அவ
முத்தம் கொடுத்தது ரசிச்சுட்டு
இருந்து இருக்கான்
அன்புக்கு ஏங்கும் சில இலைஞர்கள் இப்படிதான் தடம் மாறி போறாங்க
ராயன் தான் இங்கே one man army
செம்பா.. 😂😂😂 அவன் திருந்துறது ரொம்ப கஷ்டம்😍😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் சாந்தனு அன்புக்கு ஏங்கி தவறான வழியில் சென்று விட்டான் சகோ
☹☹☹☹☹☹☹
ஆமாம் சகோ இது நான் நேரில் கன்ட ஒரு கேரக்டர். அவநி நினைத்துதான் எழுதினேன்😔😔😔
 
Top