suganthi jawahar
Well-known member
im went native place last epi not read that link gave me pls raji
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
athu oru vekathula sollita akka but ava kazhula kaththi vechathu pakinu irunthuchi theriumaநன்றி...சரண்யா...☺☺
ஹா..ஹா.. அங்கே கதிரவன் மாட்டிட்டு இருக்கிறானே, வாசீயை போட்டு என்ன யூஸ்..
line by line ezhuthava akka athaiya sonninga reply pannathuku thanks akkaமிக்க நன்றி... சரண்யா☺☺??
செமையா இருக்குப்பா..??
ஆனால் அடுத்த லைன் போட்டு எழுது..
Mam mm full episode poduinga
im went native place last epi not read that link gave me pls raji
mam storylinka en udane edutitenga pls mam story link fulla enoru wati thagalen pls pls
ஸாரி பிரெண்ட்ஸ்... நான் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கதை வெள்ளிகிழமை முடிந்து விடும் இரண்டு நாட்கள் லின்க் வைத்து ஞாயிறு அன்று எடுத்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்..Mam last epi mattum podunga
செம கமெண்ட் ... சூப்பர் தனா..ஹாய் ராஜிமா,
மாயாவனோ.... மன்னவனோ.... சுப்பரோ...... சூப்பர்?????????????????????
கதிரவன்,
அறியாதவர்களுக்கும், புரியத்தவர்களுக்கும் இவன் ஒரு மாயாவி.....
தவறு செய்தவர்களை, தண்டிப்பதில் இவன் தந்திரன்...
காதல் புரிவதில் மன்னன்....
திவ்யா,
குழந்தை குணம் கொண்ட குமாரி
கொண்டவன் மேல் உயிராய் இருத்தவள்,
வஞ்சகரின் வஞ்சகத்தினால் வாழ்விழந்த வஞ்சி,
கீர்த்தனா
மன்னவனின் , மாயங்களில் மனம் மயங்கினாலும்
முரண்கொண்ட தன்னவனின் மனம்அறிந்து, துயர்நீக்கி காரியம்யாவிலும் துணைநின்ற துணைவி....
மாயாவியை மயங்க செய்த மாயக்காரி....