All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Amutham

Member
ராஜிஜிஜிஜிஜி மஆஆஆ

கதை முடிந்த விட்டத்தாஆஆஆ? நான் தினமும் பார்த்து கொண்டு இருந்தேன். Ud இல்லாமல் இருந்தது. இப்பவும் பார்த்தேன்.கதை லின் க். இல்லையே!! I Missed last ?????? So sad....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
epi 26 oda kathai mudinthu vittatha onnum puriyalaye
எஸ்... ஜோஸ்...

கதிரும், கீர்த்துவும் ஜெர்மனி கிளம்பிருவாங்க.. அத்துடன் அந்த கதை முடிந்தது..

அடுத்து போட்ட பகுதி..
அடுத்த பாகம்..
பைரவன் கீர்த்தனாவிற்கு பார்த்த மாப்பிள்ளை என்ற விசயத்தை தவிர இந்த கதைக்கும் அந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை..☺
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adutha novel epo mam?
செல்வி அடுத்த கதை "சிறகை விரித்தாடும் காதல்.." தொடங்கிவிட்டேன்... எனது த்ரெட்டில் இருக்கும் பாருங்க..
 
Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தான் லாஸ்ட் ன்னு நினைக்கிறேன் கமெண்ட் போடறதுல..லாஸ்ட்டா வந்தாலும் லெட்டஸ்ட்டா வந்தோம்ல் ன்னு கெத்தை maintain பண்ணறேன்...

மொதல்ல இந்த கதிரை crematorium ல பார்க்கும் போது...ஆஹா என்ன வில்லங்கம் னு பார்த்தா.. திவி செத்து போயிட்டா ன்னு நீங்க அசால்ட்டாக சொல்லி என் bp எகிற வச்சு...எல்லாரும் உங்களை வச்சு செஞ்சி..ஆத்தி இது எங்க கொண்டு போய் முடிய போகுதோ..ன்னு பார்த்தா..இந்த கீர்த்தி பொண்ணு..திவி யை விட கொஞ்சம் துறுதுறு ஜாஸ்தி..

ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாறி ன்னு கீர்த்தி ஒரு direction.. கதிர் அவள வச்சு பேட் பாய்ஸ் கண்டு பிடிக்கற முயற்சிக்கு நடுவே..இவ பண்ணின அலப்பரைஸ் அதிகமாகி ஷப்பா..கதிர் நோக்கு கொஞ்சம் பொறுமை அதிகம் தான் யா..

அதுவும் அவன் கடைசியா ஒன்னு சொல்லுவானே என்ன செய்ய திவியும் நீயும் ஓவர் inquistive.. வெரி ட்ரு.. இவ கொஞ்சம் ஜாஸ்தி தான் தோணிச்சு..

ஒவ்வொருத்தர் பார்வையில கதிர் திவி அவங்க போக்கில் இருந்தது சண்டை மாறி தோணியது போன்ற காட்சி அமைப்புகள் அருமை..துறுதுறு திவி இந்த சாமியார், பூஜை ன்னு அவ லைன் மாறி போய் மரணித்தது கொடுமை..

கதிர் கீர்த்தியை ஏத்துக்கவும் முடியாம, விலகவும் முடியாம...actually கீர்த்தி இந்த விஷயங்களில் வெரி clear..

முடிவில் சுபம்...

பைரவன், வாகிசனை விட கொடியவர்கள் இருக்காங்க நிஜத்த்தில்..

நல்ல மர்ம தொடர்..மர்மங்கள் மாயங்களாய் தொடர வாழ்த்துக்கள்..
 
வாவ்...திஷி..
உங்கள் ட்ரெட் மார்க் அசத்தல் கமெண்ட்டிற்கு நன்றி...

நீங்களும் கதை அப்டேட் போடணும், வர கமெண்ட்ஸ்க்கு ரிப்ளைஸ், வீட்டு வேலை, போதாக்குறைக்கு ஷிஃப்ட்டிங் என்று ரொம்ப பிஸி...

இந்த டைம்ல மற்றவங்க கதைக்கு டைம் ஒதுக்கி படிக்கிறது ரொம்ப சிரமம்..திஷி..

நீங்க நேரம் ஒதுக்கி படித்ததிற்கு நன்றி..

இந்த கதை எனக்கு சவாலான விசயமாக இருந்தது.. (முக்கியமாய் திவியின் இறப்பு..) ஆரம்பத்தில் தொடங்கிய விறுவிறுப்பு குறையாமல் கொண்டும் போகணும் அதே சமயம் இழுவையாகவும் இருக்க கூடாது..
உங்க கமெண்ட்ஸ் பார்க்கும் போது டன் இட் என்று தோன்றுகிறது..நன்றி..
 
Top