kalaivanideva
New member
Mam mm full episode poduinga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உங்களுக்கு என் பதில் திருப்தி அளிக்கின்றதா..☺thank you for detailed repl
நன்றி செல்வி..☺nice story sis
மிக்க நன்றி..கவிதா..☺☺??ராஜி first உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி இந்தமாதிரி ஒரு ஸ்டோரி கொடுத்ததுக்கு , ஆரம்பமே ஒரு வித திகிலுடன் கதிரை பார்க்கவே பயங்கரமா இருந்தது ,அடுத்தது என்ன நடக்குதுனே புரிஞ்சுக்க முடியாம ஒரே விறுவிறுப்பா இருந்துச்சு , அதுக்கு அடுத்த ஸ்டேஜ்ல ஒரே மர்மமா கதிர் ஆள எப்படி இப்படி எல்லாம் கண்கட்டி வித்தை செய்யமுடியுதுனு மண்டைய போட்டு குழப்ப வச்சீங்க அப்புறம் பார்த்த திவ்யா இறந்துட்டான்னு ஒரு குண்ட ஒன்னை போட்டு மனச கனக்க வச்சு கீர்த்துபேபியின் தயிரியத்திலும் துறுதுறு நடவடிக்கையிலும் திவ்யாவை கொஞ்சம் கொஞ்சமா மறக்க வச்சு கதிர் மேல் இருக்கும் கீர்த்துவின் காதல் எப்படியாவது ஜெயிக்க வேண்டும்னு புலம்ப வச்சு திவ்யாவின் கொடூர மரணம் எதற்காக அது நிகழ்தபட்டது , நல்ல தைறிய சாலியான புத்திசாலியான ஒருத்தி தனக்கு உள்ள குறையினால் நம்பிக்கைஇன்மையால் தவறான உபதேசத்தால் மூடநபிக்கையில் நம்பிக்கை வைத்து தன் வாழ்க்கையை தொலைத்தத்துக்கு திவ்யா ஒரு நல்ல உதாரணம். திவ்யாவின் மரணத்துக்கு காரணம்மாணவர்களை தண்டிக்க கதிருக்கு பக்கபலமா இருந்து கடினமான நிலையிலும் தன்னிலை மாறாத கீர்த்துவின் உண்மை காதலை உணர்ந்து அவளுக்காகவே அவளை ஏற்கும் கதிர் நம் எல்லோருடைய மனசிலும் அமர்ந்துவிட்டான். ராஜி உண்மையில் ஒரு த்ரில்லிங் படம் பார்த்த அனுபவம் எனக்கு ?. அடுத்த பார்ட்டுக்கு வைட்டிங்
Mam
Y athukulla link delete panitinga. Pls activate link for one day.
ஸாரி பிரெண்ட்ஸ்...??Mam mm full episode poduinga
வாவ்.... மித்ரா...ஹாய் ராஜி,
உண்மையின் அவலம்
ஊருக்கு அம்பலம்...!
பெண்மையின் பலவீனம்
பேருக்கே களங்கம்...!
மாயத்தின் வழியில்
மன்னவனின் பழியில்
விதியின் வலியை
மதியின் வழியால்
புதிராய் காட்டி....
பூகம்பமாய் மிரட்டி...
பூலோகம் விழிக்க
புயலாய் பாய்ந்த நடையில்....
கயலாய் துடித்தாலும்
காதலாய் முடித்தாலும்,
காவிய உணர்வில்
நவரசம் காட்டி...
நடுங்க வைத்த நடையில்...
சிலிர்த்திட்ட அழகில்
கதையும் கம்பீரமாய்....
நிமிர்ந்து நிற்கும் தெளிவில்...
கலங்கரை விளக்கமாய்....
கருத்தை கொள்ளை கொண்ட முடிவில்
கற்பனையும் கண்முன்னே....
நர்த்தனமே.....!
காட்சிகளை தெளிவாக கண்முன்னே காட்டிய அற்புத எழுத்தோவியம் அழகு!
இன்னும் பல பல அற்புதம் படைக்க உங்கள் எழுதுகோல் நகரட்டும்.
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி.
Yes.semma explanation..very happy for your replyஉங்களுக்கு என் பதில் திருப்தி அளிக்கின்றதா..☺
நன்றி... விஜி☺Yes.semma explanation..very happy for your reply
Waiting for muthu