All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
kathaiyai romba nalla kondu poerunthiga aththanai thadangalayum meeri neenga kathaiyai mudithathu arumai romba veruverupa erunthuchu engeyume oru chinna thoivu kodu ellai ethu pola ennum neeraiya nalla kathaigalai thodarnthu neenga vaasagargaluku koduka vaazhthugeren take care of your health thank u
Hi sister, story romba romba super ah irundhuchu??.
Regular love story maadhiiri illama different ah thrilling ah romantic ah viruvirupa irundadhu. ???
Kadhai ezhuthum nadai semma sister. Superana movie paatha feel..... ??
Nice ending...... ??
Innum idhu pol different different ah ezhuthungal.... ??
Vaalthukkal sister ??
Waiting for ur next stories sister........
நீங்க "உருகும் இதயம் உனைத் தேடி.." டெய்லி யூடியாக கொடுத்ததை வைத்து என்னிடம் அதை எதிர்பார்த்திருக்கீங்க என்று நினைக்கிறேன்.. அது சிறு சிறு யூடிகளாக கொடுத்திருப்பேன்.. 4 பேஜ் தான் ஆனால் இந்த கதை 12 சில யூடிகள்.. 16 கடைசி யூடி 25 பேஜ் வரை இருக்கிறது.. நீங்கள் அதை தான் விரும்பரீங்க போல.. ?? சார்ட் அன்ட் ஸ்வீட்..
நீங்க ஆக்சன் சீன்களை விவரித்திருப்பதைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் என்றால்.. இந்த கதைக்கு இது தேவையானது தான் என்பேன்.
பைரவனை அடித்து புரட்டி போட்டு கொன்றான் என்று மமுடித்திருந்தால் கதிரவனின் மனதில் இருக்கும் பழி வெறி சாதாரணமாக முடிந்திருக்கும்...
எனக்கு காட்சிகளை படிக்கும் வாசகர்களின் முன் கண்முன் நிறுத்த முயல்வேன்.. அதனால் தான் இந்த விவரி்ப்பு..
மனைவியை தேவையில்லாத முட்டாள் தனமான விசயத்திற்காக இழப்பது என்பது எவ்வளவு. கொடுமை என்பதற்காக அவன் அதிக பழி வெறிக் கொண்டிருப்பவனாய் காட்டியிருப்பேன்..
கடைசியில் மருதமுத்து அடுத்த பாகத்தின் ஹீரோ.. அதன் கதை முடிச்சே வேறு.. அது எப்படி என்று அந்த கதையைப்படித்c.f.தால் தான் புரியும்... இது சிறு அறிமுகம் மட்டுமே..
மருதமுத்துவிற்கும் , கீர்த்தனாவின் ஜாதகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
விளக்கம் திருப்தி அளிக்கிறதா.. இல்லையெனில் எது என்று தயவுசெய்து குறிப்பிட்டு கேளுங்கள் விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்..??
ராஜி first உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி இந்தமாதிரி ஒரு ஸ்டோரி கொடுத்ததுக்கு , ஆரம்பமே ஒரு வித திகிலுடன் கதிரை பார்க்கவே பயங்கரமா இருந்தது ,அடுத்தது என்ன நடக்குதுனே புரிஞ்சுக்க முடியாம ஒரே விறுவிறுப்பா இருந்துச்சு , அதுக்கு அடுத்த ஸ்டேஜ்ல ஒரே மர்மமா கதிர் ஆள எப்படி இப்படி எல்லாம் கண்கட்டி வித்தை செய்யமுடியுதுனு மண்டைய போட்டு குழப்ப வச்சீங்க அப்புறம் பார்த்த திவ்யா இறந்துட்டான்னு ஒரு குண்ட ஒன்னை போட்டு மனச கனக்க வச்சு கீர்த்துபேபியின் தயிரியத்திலும் துறுதுறு நடவடிக்கையிலும் திவ்யாவை கொஞ்சம் கொஞ்சமா மறக்க வச்சு கதிர் மேல் இருக்கும் கீர்த்துவின் காதல் எப்படியாவது ஜெயிக்க வேண்டும்னு புலம்ப வச்சு திவ்யாவின் கொடூர மரணம் எதற்காக அது நிகழ்தபட்டது , நல்ல தைறிய சாலியான புத்திசாலியான ஒருத்தி தனக்கு உள்ள குறையினால் நம்பிக்கைஇன்மையால் தவறான உபதேசத்தால் மூடநபிக்கையில் நம்பிக்கை வைத்து தன் வாழ்க்கையை தொலைத்தத்துக்கு திவ்யா ஒரு நல்ல உதாரணம். திவ்யாவின் மரணத்துக்கு காரணம்மாணவர்களை தண்டிக்க கதிருக்கு பக்கபலமா இருந்து கடினமான நிலையிலும் தன்னிலை மாறாத கீர்த்துவின் உண்மை காதலை உணர்ந்து அவளுக்காகவே அவளை ஏற்கும் கதிர் நம் எல்லோருடைய மனசிலும் அமர்ந்துவிட்டான். ராஜி உண்மையில் ஒரு த்ரில்லிங் படம் பார்த்த அனுபவம் எனக்கு ?. அடுத்த பார்ட்டுக்கு வைட்டிங்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.