All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

tamilarasis

New member
Nice theme.... U r approach about the character is really acceptable... Today people have expect some magic has came and change their life... For that they don't want to face the real fact.... This story is really good.... And compatible.. Congrats... God wish you for yr upcoming work also
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை வெகு அருமை கடைசி வரை எனக்கு திக் திக் என்றே இருந்தது
மிக்க நன்றி...லட்சுமி..☺☺??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Fantastic epi Raji...action scenes sema mass???... Kathir wow sema mass ???... apadi fight panitu Keerthu kooda romance panum pothu total change ....last varai thrilling suspense oda koduthutinga Raji... touchable story line... muthu new entry apo inum mayangal thodaruma raji???... really fantastic story ...kathir n keerthu luv???... kathir pazhi vangum veri jathagam josiyam...keerthu kathir ku avan manasu avanuke puriya vachi life start pannathu ellame azhaga narrate panirunthinga???... oru thrilling mass film patha effect... going to miss Kathir???... thanks fr giving tis story Raji...keep going n give us different stories???... waitng fr ur new n also for my Sanju baby????
ரொம்ப ரொம்ப நன்றி கனி..☺☺??

ஆமாம்..கதிருக்கு கீர்த்தனா ஜோடியா என்று ஆதங்கப்பட்டவர்களை கீர்த்தனாவை ஏற்றுக் கொள்ள வைக்க.. காட்சிகளை கவனமாக கையாண்டேன்.. கதிர் உடனே ஐ லவ் யூ சொல்லிட்டா, அவன் திவ்யாவின் மேல் வைத்திருந்த காதல் மட்டமாய் தெரிந்து விடும், கீர்த்தனாவையும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.. அதை சரியாக செய்துவிட்டேன்.. சொல்லும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி..☺☺
 
Top