Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி..விஜி...?Hi raji
Mm athukla mudinchuducha ....thera semma , keerthu awesome avanga love such a wonderful ...narration of the story atha vida Kalakal
But konjam delay posting, some times there is no need to give more detailed about the situation,someties it's getting boring to read episodes...Please avoid in your next story,I know it's needed to explain the situation but in some places it's unnecessary
Ending nice,avanga Germany plan super,but y maruthamuthu char avanga appa aavi ,accident ..I didn't understand what you feel to tell ..keerthu jathagam irrundhathala avan ivolo naal irrundhana...
Please give the answer about ending
Bye
Viji.s
டிலே போஸ்டிங்கிற்கு காரணம் சொல்லிவிட்டேன்..
நீங்க "உருகும் இதயம் உனைத் தேடி.." டெய்லி யூடியாக கொடுத்ததை வைத்து என்னிடம் அதை எதிர்பார்த்திருக்கீங்க என்று நினைக்கிறேன்.. அது சிறு சிறு யூடிகளாக கொடுத்திருப்பேன்.. 4 பேஜ் தான் ஆனால் இந்த கதை 12 சில யூடிகள்.. 16 கடைசி யூடி 25 பேஜ் வரை இருக்கிறது.. நீங்கள் அதை தான் விரும்பரீங்க போல.. ?? சார்ட் அன்ட் ஸ்வீட்..
நீங்க ஆக்சன் சீன்களை விவரித்திருப்பதைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் என்றால்.. இந்த கதைக்கு இது தேவையானது தான் என்பேன்.
பைரவனை அடித்து புரட்டி போட்டு கொன்றான் என்று மமுடித்திருந்தால் கதிரவனின் மனதில் இருக்கும் பழி வெறி சாதாரணமாக முடிந்திருக்கும்...
எனக்கு காட்சிகளை படிக்கும் வாசகர்களின் முன் கண்முன் நிறுத்த முயல்வேன்.. அதனால் தான் இந்த விவரி்ப்பு..
மனைவியை தேவையில்லாத முட்டாள் தனமான விசயத்திற்காக இழப்பது என்பது எவ்வளவு. கொடுமை என்பதற்காக அவன் அதிக பழி வெறிக் கொண்டிருப்பவனாய் காட்டியிருப்பேன்..
கடைசியில் மருதமுத்து அடுத்த பாகத்தின் ஹீரோ.. அதன் கதை முடிச்சே வேறு.. அது எப்படி என்று அந்த கதையைப்படித்தால் தான் புரியும்... இது சிறு அறிமுகம் மட்டுமே..
மருதமுத்துவிற்கும் , கீர்த்தனாவின் ஜாதகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
விளக்கம் திருப்தி அளிக்கிறதா.. இல்லையெனில் எது என்று தயவுசெய்து குறிப்பிட்டு கேளுங்கள் விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்..??