Madhuharini
Member
Nice raji ma, semma thrilling ud.... Keerthana character nalaruku
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி... மது ☺Nice raji ma, semma thrilling ud.... Keerthana character nalaruku
நன்றி...மிலா..☺super
நன்றி... தாமரை...☺செம விறுவிறுப்பு ராஜிமா.. நான் முந்தய ud S படிக்கப் போகாமலேயே எனக்கு .எல்லாம் ஞாபகம் இருக்கிறது அந்த அளவு கதிர் கீர்த்தனா செயல்பாடுகள் பதிய வச் சுருக்கீங்க ...
அந்த பைரவன் எத்தனுக்கு எத்தனாயிருந்தால் கதிர் ஜித்தனுக்கு ஜித்தன்... அதை அவனுக்கு உணர்த்தும் நாள் அவனின் இறுதி நாளாக இருக்குமோ ..
கீர்த்து ... என்ன அதிர்ச்சி உனக்கும் எங்களுக்கும் காத்திட்டு இருக்கோ...
நன்றி... கனி ☺Very interesting ud.... antha samiyarukum arivu iruku crkta kathir pathi yugichitan bt keerthuva pathi thappa edai potan... keerthu rooma open paniduvala illa kathir athukulla mela vanthuduvana romba eagera iruku ???.... am happy to see kathir aftr a long time????...thanks Raji