All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

suganthi jawahar

Well-known member
nice ud romba viruviruppa pogudhu bairav vera kandupidichitan keerthi vaichi pudikka parkuranu , aana avan guess pannadha onnu keerthi kathira love panradhu bairav keerthi kitta pesinalay avan kandippa maatikka thaan poraan , keerthi kadhava open pannita killa vera kathir vandhutan enna nadakumo:unsure:
 

Samrithi

Well-known member
Semma viruviruppa eruku sis... So karbam aana ponnungala vachu bairavan group s Pooja panranga so athula Divya Pali aaitala sis... Last antha muda nambikaila erunthu veli vanthu unmai therinchatum husband Ku throkam panitomnra kutra unarchila Divya suside panitala? Eagerly waiting for your next ud.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி.... கதை செம்ம விறுவிறுப்பாக நகருது...!! கீர்த்தனா.... திவ்யா உடலைத் தேடி அங்கே போனாள்... இந்த வாகீசன் ஏன் அங்கே போனான்.... இந்த வீட்டை வைத்து அவர்கள் சாதிக்க நினைக்கும் காரியம் என்ன....!!? பைரவன் புத்திசாலித்தனமாக..... கதிரவனின்... திட்டத்தை துல்லியமாக கணித்துவிட்டான் தான் ஆனாலும்... கீர்த்தனா வின் மனதில் கதிர் மீதான காதல் இருப்பதையும்... அவள் அவனை வெறுக்கவில்லை...என்பதும்.. அவன் அறிய வில்லை போலும்....!! கதிர் இவர்களை தான் குறிவைத்திருக்கிறானா....?!!..கீர்த்தனா... கதிருக்கு தெரியாது சாவியை எடுத்து வந்ததும்..... அப்படி அந்த அறையில் என்ன தான் இருக்கு...?! அந்த அறையை திறந்தே விட்டாளே.... கதிர்..வந்துவிட்டானே.... அதற்காக அவளிடம் கோபப்படுவானோ...???! சூப்பர் ராஜி...!!?????????????????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha bairavan keerthana kathir avanuku vaithu irukum trapnu kandupidichutaane....keerthi ku saavi kidaichutucha.what next ....sema interesting& thrilling sis?????
நன்றி...ஸ்ரீஸ்ரீனி...

கதிரவனின் திட்டத்தை யூகித்து விட்டான்... கதிரவன் அதை கண்டுபிடிப்பானா... பார்க்கலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud romba viruviruppa pogudhu bairav vera kandupidichitan keerthi vaichi pudikka parkuranu , aana avan guess pannadha onnu keerthi kathira love panradhu bairav keerthi kitta pesinalay avan kandippa maatikka thaan poraan , keerthi kadhava open pannita killa vera kathir vandhutan enna nadakumo:unsure:
நன்றி...சுகந்தி...

பாரக்கலாம்... பைரவன் எப்படி கீர்த்தனாவை அணுகிறான்.. கதிரவன் எப்படி அவனைப் பிடிக்கிறான்.. என்று.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma viruviruppa eruku sis... So karbam aana ponnungala vachu bairavan group s Pooja panranga so athula Divya Pali aaitala sis... Last antha muda nambikaila erunthu veli vanthu unmai therinchatum husband Ku throkam panitomnra kutra unarchila Divya suside panitala? Eagerly waiting for your next ud.
நன்றி... ஷம்ருதி....

திவ்யாவின் நிலை பரிதாபம்...
இனிவரும் யூடிகளில் திவ்யாவின் பிளாஷ்பேக் வரும்..?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி.... கதை செம்ம விறுவிறுப்பாக நகருது...!! கீர்த்தனா.... திவ்யா உடலைத் தேடி அங்கே போனாள்... இந்த வாகீசன் ஏன் அங்கே போனான்.... இந்த வீட்டை வைத்து அவர்கள் சாதிக்க நினைக்கும் காரியம் என்ன....!!? பைரவன் புத்திசாலித்தனமாக..... கதிரவனின்... திட்டத்தை துல்லியமாக கணித்துவிட்டான் தான் ஆனாலும்... கீர்த்தனா வின் மனதில் கதிர் மீதான காதல் இருப்பதையும்... அவள் அவனை வெறுக்கவில்லை...என்பதும்.. அவன் அறிய வில்லை போலும்....!! கதிர் இவர்களை தான் குறிவைத்திருக்கிறானா....?!!..கீர்த்தனா... கதிருக்கு தெரியாது சாவியை எடுத்து வந்ததும்..... அப்படி அந்த அறையில் என்ன தான் இருக்கு...?! அந்த அறையை திறந்தே விட்டாளே.... கதிர்..வந்துவிட்டானே.... அதற்காக அவளிடம் கோபப்படுவானோ...???! சூப்பர் ராஜி...!!?????????????????
நன்றி...பானு... ?

பைரவனுக்கு தெரியாததே.. கதிரவனுக்கு பலம்...

அந்த அறையில் என்ன இருக்கிறது என்பது அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..?
 
Top