All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Josejames

Active member
intha blogil eluthura ellarukum oru chinna request .unga stories ellam super lifeoda connect aguthu but ella storiesyaium ore nerathula padichu maranthu porathu mathiri ullathu neenga ellam konjam manasu vacha unga storiesa finish pannitu oru 15 days ku piragu linka edukalame coz verum entertainmentkaga padikala pora pokula padikirathuku.sila visayangal, varigal neenga eluthurathu life oda sernthu varuthu atha feel panni padikanum .seekiram link eduthuviduveenganu melotama padikira mathiri ullathu. then intha blogil padipavargal ellorum home maker neram kidaikum pothu padika vasathiya irukum.athuvum illama 2 part , story eluthumpothu first part link remove ahiduthu oru confusion illa antha partil ullatha thirumba padikanumnu ninakum pothu padika mudiyala
konjam intha requesta consider pannalame
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாய்...ஜோஸ்....

முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.. எல்லாரோட கதையும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு... அதுவும்.. கதையின் சம்பவங்கள் வாழ்வோடு ஒற்று போகிறது என்று சொல்லியதற்கு... மறுபடியும் ரொம்ப நன்றி... மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்து படிக்கும் உங்களை மாதிரி ரீடர்ஸ் தான் எங்களை மாதிரி ரைட்டர்களும் விரும்புவாங்க...?

நீங்கள் கேட்பது புரிகிறது... ஆனால்.. Pdf பிரச்சனை இருக்கே சிஸ்...

எல்லா ரைட்டர்களும்.. நீங்கள் படிப்பதற்கு வசதியாக தகுந்த இடைவெளியுடன் யூடி போடராங்க.. லெலிட் செய்வதற்கு முன் சொல்லி விடராங்க.. இதற்கு மேல் என்ன செய்வது என்று புரியவில்லை..

எங்க நிலைமையிம் புரிஞ்சுக்கோங்க ...ப்ளீஸ்...

தொடர்ந்து படித்து என்சாய் பண்ணுங்க..
 
Laxmikirubha

Active member
Intha ud read pannumpothu mattum athukulae poi naan swim panniruvaen pola irruku yappa...chanceyaeillaa...heart beat pakku pakkunu adikuthu?????...waiting for next ud..ud read finish pannum varaikum no breathing n no shaking the head n no blinking my eyes...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha ud read pannumpothu mattum athukulae poi naan swim panniruvaen pola irruku yappa...chanceyaeillaa...heart beat pakku pakkunu adikuthu?????...waiting for next ud..ud read finish pannum varaikum no breathing n no shaking the head n no blinking my eyes...
வாவ்...க்ரேட் கமெண்ட்...??

ரொம்ப நன்றி.. லட்சுமி..

உங்களோட கமெண்ட் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா.. இருக்கு.. ஐ டன் இட் என்று கத்த தோன்றுகிறது.. ?
??

???
 
தாமரை

தாமரை
ராஜி மா?????

பாவம் கதிர்..எனக்கு..என் ரகசியம் நீ படிச்ச போதே..அவனை பார்த்து..ரொம்ப பரிதாப இருக்கும்...பாசம் என்பதை அனுபக்க இயல துரதிஷ்டாம் அவனை பிறந்ததிலிருந்து. தூர த்துதே னு..

அது தான் 2 ந்து பார்ட் ல..திவ்யா நோ மோர் னு நீங்க சொன்னதும்..நான் ரொம்ப டென்ஷன் ஆனேன்..

அந்த கொடுமை..அவன் வாயால் சொல்லும் போது...ரொம்ப வே..பீல் ஆகுது ராஜி மா..

கீர்த்து...அவனுடைய உணர்வுகளை அவதானிப்பதும்..அவனை தன்னிலை படுத்த..முயர்க்ஹ்இப்பதும்...படி படியா அழகா விவரிச்உறுகியூங்அ..

அவிங்க உணர்வுகளை..நம்மால்உள்வாங்கிக்குற அளவு..deep எக்ஸ்பிளானஷன்...சூப்பர்..

கதிரின் உணர்ச்சி வெடிப்பு..அப்படியே..எரிமலை வெடிப்பை பார்த்தே பீல் ராஜி மா..

ப்பா சூடு தாங்கலை??????

திவ்யா ...ஏதோ சதியில் சிக்கி உயிர் விட்ருக்கா..அவ சாவு தற்கொலை இல்ல..

கொலை மாதிரி தோணுது..??? பிள்ளை ஆசையில்,
சதிக்கு தன் உயிரை தானே பலி கொடுத்துருக்கா
வெளிய தெரிய விடாம கதிர் அதை..தன் கையில் எடுத்து நீதி வழங்க புறப்பட்டுட்டான் போலவே???
 
Kaniramesh

Well-known member
Interesting Raji... dhivi suicide panikita nu theriyuthu bt yen kathir avala thookula thonga vitan... pavam kathir dhivi mela evlo luv ipadi azharan enala mudiyala????.... keerthuva manasu alavula kathir yethuka strt panitan pola athan avakita manasu vitu azharan, keerthu nu koopiduran...fb vara potha dhivi pathi therinjika eagerly waitng Raji
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா?????

பாவம் கதிர்..எனக்கு..என் ரகசியம் நீ படிச்ச போதே..அவனை பார்த்து..ரொம்ப பரிதாப இருக்கும்...பாசம் என்பதை அனுபக்க இயல துரதிஷ்டாம் அவனை பிறந்ததிலிருந்து. தூர த்துதே னு..

அது தான் 2 ந்து பார்ட் ல..திவ்யா நோ மோர் னு நீங்க சொன்னதும்..நான் ரொம்ப டென்ஷன் ஆனேன்..

அந்த கொடுமை..அவன் வாயால் சொல்லும் போது...ரொம்ப வே..பீல் ஆகுது ராஜி மா..

கீர்த்து...அவனுடைய உணர்வுகளை அவதானிப்பதும்..அவனை தன்னிலை படுத்த..முயர்க்ஹ்இப்பதும்...படி படியா அழகா விவரிச்உறுகியூங்அ..

அவிங்க உணர்வுகளை..நம்மால்உள்வாங்கிக்குற அளவு..deep எக்ஸ்பிளானஷன்...சூப்பர்..

கதிரின் உணர்ச்சி வெடிப்பு..அப்படியே..எரிமலை வெடிப்பை பார்த்தே பீல் ராஜி மா..

ப்பா சூடு தாங்கலை??????

திவ்யா ...ஏதோ சதியில் சிக்கி உயிர் விட்ருக்கா..அவ சாவு தற்கொலை இல்ல..

கொலை மாதிரி தோணுது..??? பிள்ளை ஆசையில்,
சதிக்கு தன் உயிரை தானே பலி கொடுத்துருக்கா
வெளிய தெரிய விடாம கதிர் அதை..தன் கையில் எடுத்து நீதி வழங்க புறப்பட்டுட்டான் போலவே???
நன்றி... தாமரை...

இதுவரை இறுகியிருந்த கதிரவனின் இறுக்கம் தளர்ந்தால் தான் அவனது மனதில் மறைந்திருக்கும் உண்மைகள் இரகசியங்கள் வெளிவரும். . அதனால் தான் கதிரவனை வெடித்து அழச் செய்தேன்..

சூப்பர்..
இன்னும் சில இன்ட்ஸ் கொடுத்திருக்கேன் . கண்டுபிடிங்க..
 
Top