All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

suganthi jawahar

Well-known member
ரொம்ப நன்றி சுகந்தி....

கதையை இன்வால்வோட படிச்சிருக்கீங்க... ரொம்ப நன்றி..

சூப்பர் கெஸ்ஸஸ்.. பார்க்கலாம் சரியா என்று..

அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இந்த கதையின் அப்டேக்கள் தொடர்ந்து வரும். ☺☺
Thank you for your reply mam eppo two week kadakkumnu wait panren next episode padikka
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you for your reply mam eppo two week kadakkumnu wait panren next episode padikka
நன்றி சுகந்தி... ☺

அதுவரை.. என்னோட இன்னொரு கதையை விருப்பம் இருந்தால் படிக்கலாமே...☺
 

suganthi jawahar

Well-known member
நன்றி சுகந்தி... ☺

அதுவரை.. என்னோட இன்னொர
நன்றி சுகந்தி... ☺

அதுவரை.. என்னோட இன்னொரு கதையை விருப்பம் இருந்தால் படிக்கலாமே...☺
Enna Virupam Irundhal Padi solitingaley already i read and follow your siragai virithadum kadhal also raji
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyoooo.......omg????today i read ur ud hollywood style ah so much thrill n suspenses plz give ur ud dailyyyyy...
ஹாலிவுட் லெவலா...ஹா...ஹா..

ரொம்ப நன்றி... லட்சுமி...

இரு வாரங்கள் பொறுங்கள் ... டெய்லி யூடியுடன் வருகிறேன்..?
 

Laxmikirubha

Active member
ஹாலிவுட் லெவலா...ஹா...ஹா..

ரொம்ப நன்றி... லட்சுமி...

இரு வாரங்கள் பொறுங்கள் ... டெய்லி யூடியுடன் வருகிறேன்..?
Two weeks eppo dear plz can u say exact week n day....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Two weeks eppo dear plz can u say exact week n day....
ஆகஸ்ட் இரண்டாவது வெள்ளிகிழமைலிருந்து யூடி தருகிறேன்....லட்சுமி..??
 

kalaibepci

New member
Vow superb mam,
just now read your story which is really going very interesting and thrilling. good narration keep the tempo.
thank you
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vow superb mam,
just now read your story which is really going very interesting and thrilling. good narration keep the tempo.
thank you
ரொம்ப நன்றி... கலை...??

இனி கதை இன்னும் விறுவிறுப்பாய் நகரும்...?
 
Top