All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Premsvinu

Active member
Nice update and very interesting sister...daily update will be great but waiting period one month is too long....so pls provide weekly episode as usual if possible...Thank you
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி தமிழ்ல type பண்ண நிறைய homework பண்ணவேண்டியதா இருக்கு , copy பேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன் . தங்கிலீஷிலே நான் போடுற போஸ்ட் திருப்பி படிச்சா வொமிட் வரமாதிரி இருக்கு அதன் கஷ்ட பட்டாளம் பரவாளனு தமிழ் போஸ்ட். நோட் பண்ணி கேட்டதுக்கு நன்றி ராஜி.உங்களுக்கு எது ஈசியா இருக்கோ அதுமாதிரி ud கொடுங்க நீங்க எப்படி கொடுத்தாலும் சந்தோசமா படிப்போம் கதை எழுதுறது சாதாரண விஷயம் இல்லனு தெரியும் சோ ur சாய்ஸ் இஸ் our சாய்ஸ்??.
சூப்பர் கவிதா... ஆரம்பத்தில் கஷ்டமா இருக்கும் போக போக சரியாகிரும்...

என்ன இப்படி சொல்லிட்டிங்க.. உங்க கமெண்ட்ஸ் எல்லாம் எனக்கு பூஸ்ட் மாதிரி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Weekly oru epi okva illa next monthula irunthu dail ud’s kedaikum appadina ippa storya stop pannitu augustla irunthu poduvanga.
ச்சோ ஸ்வீட் எனக்காக பதில் சொல்லியிருக்கீங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Asathal sis yaarupa antha kalangalana uruvam:unsure::unsure:oru velai athu bairavana .....mattikitala ..
seat edgeil utkarnthu cinema pathaMathiri irukkuthu..o_Oo_Oo_Osuspense thankala.. superb epi sis
ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீஸ்ரீனி...?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதன் முதல் பாகம் எங்கே படிப்பது சிஸ்
அந்த லின்க் எடுத்துட்டேன் ராஜி..

இந்த கதை முடியும் போது மறுபடியும் லின்க் தருகிறேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update and very interesting sister...daily update will be great but waiting period one month is too long....so pls provide weekly episode as usual if possible...Thank you
நன்றி வினு....?

ஒரு மாதம் கழித்து போடலாம் என்று முடிவு செய்திருக்கேன்... வினு ஸாரி...
 
Top