All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

நிரந்தரியை மகனுக்கு கட்டி வைத்தால் வள்ளியம்மையை சரிக்கட்டி விடலாம் என குலவேந்தர் தப்பு கணக்கு போட்டு அவளை மேலும் கஷ்டப்படுத்தி விட்டார்.அவர் மகனுக்கும் இதில் விருப்பம் இல்லை போலவே
சரியா சொன்னீங்க. எப்படியாவது தங்கையின் மகளை அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு அது நடக்காமல் சூபாய்விட்டதுதான் பரிதாபம்:love::love::love::love:
 

ilakkiyamani

Bronze Winner
மிக மிக நன்றிமா. இதை விட நிறையவே ஈழத்தமிழர்கள் பட்டுவிட்டார்கள், என்னுடைய இன்னோரு கதை கின்டிலில் போட்டிருக்கிறேன், செந்தீ விழுந்த செம்‍பொற்பாறை, அது ஈழத்தமிழர்களின் பிரச்சனையை மையமாகக் கொண்டு எழுதிய காதல் கதைதான். உங்க கிட்ட கின்டில் இருந்தா எடுத்து படிச்சு பாருங்க, :love::love::love::love:
kandippa siva mam app down load pannirukken. but next sunday sister marrage appram one week later niraiya books padikka vendum endru kuriththu vaithullen :love:😍
 
Top