All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I am blessed ma. Thank yo sooooooooooooooooooooo muchNice story sis ,eppauvame unga writing thani azhagu than poonga,chancea illa vera level⚘⚘⚘
athellaam kadanthu vanthachupa.Avargalathu kastam ninaithu parkavaa miga paykaramaga iruku waiting for next ud sis
மிக மிக நன்றி சாந்தி. நிறையப் பேர் தங்கள் மீது தவறு இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள். நிச்சயமாக நிரந்தரி மிகப் பரிதாபமானவளேஎப்படி இருக்கீங்க சிவா? மன கலக்கம் கொண்ட பதிவு...
வள்ளியம்மை விழுந்ததற்கு நிரந்தரி என்ன செய்வாள்? நிஜம் தான்.. வேண்டா பெண்டாட்டி கைப் பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்.. வள்ளியம்மை நிரந்தரியை அடித்தது எல்லோருக்கும் வருத்தம் தான் என்றாலும் சர்வாவிற்கு அதிர்ச்சி.. அதுவும் தன் மனதிற்கினியவளை தன் கண் முன்னே அடிக்க அதை அவன் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் கையாலாகாதனத்துடன் பார்த்து கொண்டு இருப்பது கொடுமை...
அவள் மேல் அவன் கோபம் நூறு சதவீதம் சரியே.. அதுவும் நிரந்தரி எதுவுமே நடவாதது போல் அனைவருக்கும் உணவு பரிமாறியது இன்னும் அவன் கோபத்தை அதிகப்படுத்தி விட்டது..
அவளால் பேச முடியாது என்ற கொடுமையை கேட்ட சர்வாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...
இனி மேல் சர்வாவின் நடவடிக்கை காண ஆவலுடன்..
ஒன்றா இரண்டா ஈழத் தமிழர்கள் பட்ட வலி. சொல்லிக்கொண்டே போகலாம் சாந்தி. அடுத்த பதிவில் எல்லாம் தெளிவாகிரும் என்று நினைக்கிறேன்அச்சோ இந்த கொடுமையை என்னவென்று சொல்வது... இலங்கையில் தமிழர்களில் நிலைமையை கண்டு மனம் வருந்தி அழுது புலம்புகிறது... அனைவரையும் இழந்து விட்டாள் நிரந்தரி... கண் எதிரில் தாய் துடிதுடித்து இறந்ததை கண்டவளுக்கு பேச முடியாமல்?? அச்சோ கொடுமை இது... தம்பியை வேற காணவில்லையே.
தாய் செய்த செயல் மகளை காயபடுத்துகிறதா வள்ளியம்மை மூலம்... எப்படியோ அனுதினமும் சாகாமல் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்க்க தன் மகனையே அவளுக்கு திருமணம் செய்ய வைத்து அழைத்து போகும் குலேந்தர் நிலை??? மகன் விரும்பி தான் செய்து கொண்டானா திருமணத்தை? இல்லை தந்தையின் வற்புறுத்தலின் பேரிலா? இனி தந்தை, மகன் மற்றும் நிரந்தரி நிலை என்ன? என்று காண ஆவலுடன்...
போட்டுட்டேன்மாஇன்றைக்கு பதிவு இல்லையா ? சிவா மேம்