All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sumee

Member
Ilangai tamilarukku nadantha kodumaigalai eppozhuthu padthalum manam kanathu pokirathu. Kan munnal uravigalai ilappayhu evvalavu kodumai endral, athan piragana yarumatra nirkathiyana vazhkkai athanilum kodumai.
 

Banumathi Balachandran

Well-known member
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

நிரந்தரியை மகனுக்கு கட்டி வைத்தால் வள்ளியம்மையை சரிக்கட்டி விடலாம் என குலவேந்தர் தப்பு கணக்கு போட்டு அவளை மேலும் கஷ்டப்படுத்தி விட்டார்.அவர் மகனுக்கும் இதில் விருப்பம் இல்லை போலவே
 

sivanayani

விஜயமலர்
அதிர்ச்சியில் நிரந்தரிக்குபேச்சு வராமல் போய்விட்டதே..!வீட்டை இழந்து,உயிருக்கு மேலான உறவினை இழந்து ,ஊரையும் இழந்து,அப்பப்ப்பா... நிங்கள் பதிவிட்ட,நிகழ்வுகளை நினைக்கும்போதே மனம் மிகவும் வேதனை அடைகிறது சிவா மேம்.அதனை அணுபவித்தவர்களை பற்றிநினைக்கும்போது... .😭😭😭😭😭.இதற்குு மேேல் அவள் வள்ளிியம்மையிடம் வேேறு கொடுமைப் படுகிறாள்.இன்றைய பதிவு நன்றுு.
மிக மிக நன்றிமா. இதை விட நிறையவே ஈழத்தமிழர்கள் பட்டுவிட்டார்கள், என்னுடைய இன்னோரு கதை கின்டிலில் போட்டிருக்கிறேன், செந்தீ விழுந்த செம்‍பொற்பாறை, அது ஈழத்தமிழர்களின் பிரச்சனையை மையமாகக் கொண்டு எழுதிய காதல் கதைதான். உங்க கிட்ட கின்டில் இருந்தா எடுத்து படிச்சு பாருங்க, :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna oru kodumayana valkai idhu.... Sonthamendru eduvume illamal ellavatrayum ilapathu... Kodumai nayanima.... Romba emotional ah irunthuchu epi.... Pavam niranthariyin nilamai.... Pethavanga, kooda piranthavan elarayum ilanthu anathai mari ahitale.... Pavam.... Ithula pechum poituchu... Yara irunthalum avalai parthal irakam varum... Anal intha valliyammaiku apadi ilayo....
ஈழத்தமிழரின் வாழ்க்கையில் இது வெறும் ஒரு துளி சம்பவம்தான்மா, இன்னும் நிறைய நிறைய இருக்கு, மிக மிக நன்றிமா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ilangai tamilarukku nadantha kodumaigalai eppozhuthu padthalum manam kanathu pokirathu. Kan munnal uravigalai ilappayhu evvalavu kodumai endral, athan piragana yarumatra nirkathiyana vazhkkai athanilum kodumai.
ஆமாம்... மிக மிகக் கொடுமையான வாழ்க்கை ஈழத் தமிழர்களோடு. அதை அனுபவித்தவர்கள் சொல்வார்கள் அதன் வலியை :love::love::love::love:
 
Top