All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
குட்டி யானை விழுந்த moment:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::pசர்வாக்கு நிரந்தரினால பேசமுடியாது னு தெரிஞ்சிருச்சு..சூப்பர் நயனிமா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக மிக மிக நன்றிமா. மனம் மகிழ்ந்தேன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? இருவரின் பல்வேறு மன உணர்ச்சிகளையும் தாங்கள் எடுத்து காட்டிய பதிவு...
அழகோ அழகு...

நிரந்தரி கணவன் இறந்து விட்டான் என்றவுடன் சர்வா மனதில் தோன்றிய நிம்மதி அவள் இனி எனக்குரியவள் என்ற மனப்பான்மையை கொடுத்து விட்டது... இனி அவளே தடுத்தாலும் அவளை விடமாட்டான் சர்வா...

தனக்கானவள் என்ற நிம்மதியுடன் முதன் முறை அந்தரியை கண்ட சர்வாவின் மனதில் அவளை அங்குல அங்குலமாக வர்ணித்த விதம் அழகு என்றால் தவிப்பை அடக்க கடுமையான வேலையில் ஈடுபடுத்தி கொண்ட அந்தரி சர்வாவை கண்டவுடன் அவனுக்கு குறையாத அதே உணர்வுகள் அவளுக்கும் உண்டாகிறது என்றால்??? இதை அவள் புரிந்து கொள்வாளா? இல்லை சமூதாயத்திற்கு பயந்து சர்வாவை வெறுப்பாளா?

நாயகன் நாயகி மல்லி பந்தல் காட்சியில் செய்த romance அழகு என்றால் வள்ளியம்மை அழைத்தவுடன் விழியாலேயே இருவரும் பேசி கொண்டது அழகோ அழகு...

மறுபடியும் இந்த வார்த்தைகளையே என்னை சொல்ல வைக்கிறீர்கள் சிவா... தாங்கள் ஒவ்வொரு காட்சியையும் வர்ணிக்கும் விதத்தில் அக்காட்சிகள் எங்கள் கண் முன் உயிரோவியமாய்... அற்புதம் சிவா...
எனதன்பு சாந்தி மிக மிக நன்றி. இதையும் திரும்பத் திரும்ப சொல்ல வைக்கிறீர்கள்.. நீங்கள் எனக்குக் கிடைத்த அற்புதமான வாசகி. மீண்டும் ஒரு முறை நன்றி நன்றி மிக மிக நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. என்ன எங்க சர்வாவின் தேவதைக்கு பேச முடியாது???? ரைட்டர்ஜி டிவி சீரியல் பார்த்து ரொம்ப கெட்டுபோய் விட்டீர்களே கொஞ்சயூண்டு எபிய போட்டு தொடரும் முடித்துவிடுறீர்கள்????!!!
இத்துனூண்டா அடப் பாவிகளா நியாயம் வேண்டாமா :love::love::love::love::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
வள்ளியம்மை விழுந்ததை விவரித்த விதம் அருமை,(குட்டி யாணை விழுந்ததைப்போன்று), :ROFLMAO::LOL::ROFLMAO: ஆஹாா... சர்வாா செம ஷாக் பாா உனக்கு.:oops::oops: இன்றைய பதிவு அருமை.நிரந்தரியை பற்றி அறிிந்துக்கொள்ள மிகவுும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சிவா மேம்:love::love:
மிக மிக நன்றிமா. அடுத்த பதிவில் எல்லாம் தெரிநிதுவிடும்னு நினைக்கிறேன்:love::love::love::love:
 

ilakkiyamani

Bronze Winner
அதிர்ச்சியில் நிரந்தரிக்குபேச்சு வராமல் போய்விட்டதே..!வீட்டை இழந்து,உயிருக்கு மேலான உறவினை இழந்து ,ஊரையும் இழந்து,அப்பப்ப்பா... நிங்கள் பதிவிட்ட,நிகழ்வுகளை நினைக்கும்போதே மனம் மிகவும் வேதனை அடைகிறது சிவா மேம்.அதனை அணுபவித்தவர்களை பற்றிநினைக்கும்போது... .😭😭😭😭😭.இதற்குு மேேல் அவள் வள்ளிியம்மையிடம் வேேறு கொடுமைப் படுகிறாள்.இன்றைய பதிவு நன்றுு.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna oru kodumayana valkai idhu.... Sonthamendru eduvume illamal ellavatrayum ilapathu... Kodumai nayanima.... Romba emotional ah irunthuchu epi.... Pavam niranthariyin nilamai.... Pethavanga, kooda piranthavan elarayum ilanthu anathai mari ahitale.... Pavam.... Ithula pechum poituchu... Yara irunthalum avalai parthal irakam varum... Anal intha valliyammaiku apadi ilayo....
 
Top