All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நிரந்தரியின் கணவன் இறந்து விட்டானா?

இனி சர்வாகாமன் எந்த தடையும் இன்றி அவளை காதலிக்கலாமா
அதேதான்பா, புருஷன் இருந்தா அவனால சைட் அடிக்க முடியாதே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? சர்வா மன கலக்கத்தையும் அவன் நிம்மதியையும் ஒருங்கே இணைந்த பதிவு...

சிவா சர்வாவின் மன கலக்கத்தை இப்படி inch by inch ஆக அலசி தள்ளி விட்டீர்களே? சர்வா ஒவ்வொரு உணர்வுகளையும் பிரித்து ஆராய்ந்து அந்தரியின் அழகையும் ரசித்து, தான் அவளை காதலிக்கிறோம் என்று புரிந்து, அதுவும் திருமணம் ஆனவளையா காதலிக்கிறோம் என்று நொந்து, தான் அவ்வளவு கெட்டவனா என்று தன்னை தாழ்த்தி கொண்டு, தன் தாய் வளர்ப்பே பொய் ஆகி தன்னை தானே தரம் இறக்கி கண்ணீர் விட்டு அழுவது...

ஒவ்வொரு உணர்ச்சிகளையும் தாங்கள் எடுத்துரைத்த விதம் அபாரம் சிவா..

தாமரை பிரகாஷ் அருமையான பாசமலர்கள்... தனியாக பிறந்து வளர்ந்த சர்வாவிற்கு இவர்கள் சண்டை ஒரு உயிர்ப்பே.. நிரந்தரியின் கணவன் இறந்த செய்தி சர்வாவிற்கு அதிர்ச்சி மற்றும் நிம்மதி...

நிஜம் தான் சிவா மனம் மிகவும் சுயநலமானது... அவர்கள் வீட்டார் நிலையிலிருந்து யாருமே பார்ப்பது இல்லை...

அருமையான பதிவு தங்கள் பாணியில்..
மிக மிக நன்றி ஷாந்தி. எப்போதும் ‍போல வாழ்த்தி பெரும் ஊக்கம் கொடுக்கும் வகையில் உங்கள் கருத்தைப் பகிர்ந்திருக்கிறீருகள், மிக மிக மிக நன்றி, நிச்சயமாக மனம் சுயநலமானதுதான், அநேகமாகத் தன்பக்கத்தை மட்டுமே சீர்தூக்கிப் பார்க்கும், அதுவும் காதல் என்று ஒன்று வந்துவிட்டால் அவ்வளவுதான்:love::love::love::love:
 

ilakkiyamani

Bronze Winner
நிரந்தரியை பேச சொல்லி பெரிய்ய்ய... பல்ப் வாஙக போற சர்வா.காட்சிகளை விளக்கும்விதம், அவற்றில் உபயோகிக்கும் வார்த்தைகள்,வரிகள் அமைப்பு அருமை சிவா மேம்,இன்றைய பதிவு அருமை.நிரந்தரியின் கணவனை பற்றி அறிந்துக்கொள்ள அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்:love::love:😍
 

TM Priya

Well-known member
சூப்பர் மா...சர்வாவின் என்னவள் என்ற உணர்வு அழகென்றால் உங்கள் வார்த்தை ஜாலங்கள் அதைக் காட்டிலும் அழகு...பிரகாஷ் தாமரை சண்டை க்யூட் நயனிமா
 

Banumathi Balachandran

Well-known member
டேய் சர்வா ரொம்ப பன்றடா ,அறுந்த வாலு சரியான பெயர் தாமரைக்கு.

எதைக் கண்டு இவ்வளவு அதிர்ச்சி
 

sivanayani

விஜயமலர்
நிரந்தரியை பேச சொல்லி பெரிய்ய்ய... பல்ப் வாஙக போற சர்வா.காட்சிகளை விளக்கும்விதம், அவற்றில் உபயோகிக்கும் வார்த்தைகள்,வரிகள் அமைப்பு அருமை சிவா மேம்,இன்றைய பதிவு அருமை.நிரந்தரியின் கணவனை பற்றி அறிந்துக்கொள்ள அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்:love::love:😍
மிக மிக நன்றிமா. வாழ்த்தப்பட்டிருக்கிறேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் மா...சர்வாவின் என்னவள் என்ற உணர்வு அழகென்றால் உங்கள் வார்த்தை ஜாலங்கள் அதைக் காட்டிலும் அழகு...பிரகாஷ் தாமரை சண்டை க்யூட் நயனிமா
Thank you so much ma. I am blessed.:love::love::love::love:
 
Top