K.Venigovind
Well-known member
Very nice..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக நன்றிமா. காதல் வந்தா அது எதையும் செய்யும்லஒரு சகோதரண் மரணித்த விசயம் அறிந்து மகிழ்ச்சி அடையும் நம்ப ஹீரோ செம செ மேம்தாமரை சூப்பர்ப் கேரேக்டர்இன்றைய பதிவு அருமைை,நிரந்தரியின் கணவனை பற்றி அறிந்துக்கொள்ள,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
மிக மிக நன்றி பிரியா. பணம் இருந்தால் எதையும் வாங்கலாம். ஆனா அன்பையும் நல்ல உறவுகளையும் வாங்க முடியாதுதானேசூப்பர் மா..பணம்,பதவி போதை தரக் கூடியவை..உறவுகள் போதனையை தரக் கூடியவைதாமரை, பிரகாஷ் க்யூட்..anna irandhadhuku sandhosa padaradhu sarva neyadhan
மிக மிக நன்றிமா. ஆமாபாப அந்த வள்ளிகிட்ட சிக்கி இன்னும் நிறைய படப்போறாஅய்யோ இந்த கதையை முன்னாடியே படிக்கவில்லையே இப்போதுதான் படிக்கிறேன் எப்போது போல அப்டேட் பண்ணிவிடுங்கள் ரைட்டர்ஜி. சர்வா மாதிரி நானும் பயந்துடேன் நிரந்தரிக்கு திருமணமாகிவிட்டது இப்போது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்குது!!! ரொம்ப இந்தகுடும்பத்தில் கஷ்டப்படுகிறது போல அதுவும் வள்ளியம்மை பிசாசுகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது போல நம்ம ஹீரோ சர்வா வந்தாச்சி இனிமேல் விடிவெள்ளிதான்
பேச முடியுமே. வெய்ட் பண்ணுங்கHey nayanima niranathari aaale pese mudiyadha????!!!!!!
மிக மிக நன்றிமாNice epi sis
மிக மிக நன்றிமாVery nice..