All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அருமையான பதிவு இருவர் உணர்வுகளையும் எடுத்துரைத்த பாங்கு அழகு...

சர்வாவின் இயலாமையையும் அந்தரியின் தன்னை மீறிய உணர்வையும்... அருமை சிவா...

அந்தரிக்கு இருக்கும் படபடப்பில் சர்வாவிற்கு உணவை கூட பரிமாற முடியாத அளவில் அவன் நெருக்கம் அவளுக்கு தகிக்கிறது... இருந்தாலும் விருந்தாளியாக வந்த சர்வா தானாகவே உணவு பரிமாறி கொள்வான் என்று அந்தரி நினைப்பது தவறு...

சர்வா வேறு அந்தரிக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதே ஜீரணிக்க முடியாமல் உள்ளான் இதில் வேறு இவள் பாராமுகம் கண்டிப்பாக அவன் கோபத்தை அதிகரிக்கவே செய்யும்...

அற்புதமான பதிவு சிவா..
மிக மிக மிக நன்றி ஷாந்தி. மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கருத்துப் பகிர்வு, ஆம் காதல் வந்தால் புத்தியும் தடமாறிப்போய்விடுகிறது, :love::love::love::love:
 

ilakkiyamani

Bronze Winner
ஒரு சகோதரண் மரணித்த விசயம் அறிந்து மகிழ்ச்சி அடையும் நம்ப ஹீரோ செம செ மேம்:LOL::LOL:தாமரை சூப்பர்ப் கேரேக்டர்😍😍இன்றைய பதிவு அருமைை,நிரந்தரியின் கணவனை பற்றி அறிந்துக்கொள்ள,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்:love:😍
 

TM Priya

Well-known member
சூப்பர் மா..பணம்,பதவி போதை தரக் கூடியவை..உறவுகள் போதனையை தரக் கூடியவை👌👌👌👌👌தாமரை, பிரகாஷ் க்யூட்..anna irandhadhuku sandhosa padaradhu sarva neyadhan
 

vasaninadarajan

Bronze Winner
அய்யோ இந்த கதையை முன்னாடியே படிக்கவில்லையே இப்போதுதான் படிக்கிறேன் எப்போது போல அப்டேட் பண்ணிவிடுங்கள் ரைட்டர்ஜி. சர்வா மாதிரி நானும் பயந்துடேன் நிரந்தரிக்கு திருமணமாகிவிட்டது இப்போது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்குது!!! ரொம்ப இந்தகுடும்பத்தில் கஷ்டப்படுகிறது போல அதுவும் வள்ளியம்மை பிசாசுகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது போல நம்ம ஹீரோ சர்வா வந்தாச்சி இனிமேல் விடிவெள்ளிதான்
 
Top