All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஏன் மாமி நான் புது கதை வருமுனு விழி மேல் வழி வைத்து பாத்துனு இருந்தா 🤷🤷🤷🤷🤷டமாளுனு வேற கதை திரிய open செஞ்சுட்டு கமுகமா இருக்கிங்க ,இந்த பிஞ்சு மனசு எப்படி தாங்கும் 🙆🙆🙆🙆 சொல்லுங்க ஏன் நயனிமா ஒரு கண்ண காட்டி இருந்த தொபுக்கடினு முதல்லே வந்திருப்பேன்🙍🙍🙍🙍 இருங்க கதையை வாசித்திட்டு வாரேன்
ஹா ஹா நன்றி நன்றிபா. அனேகமா மார்ச் 15 புதுக்கதையோட முதல் அதிகாரம் போட்டிருவேன்னு நினைக்கிறேன், நேரமிருந்தா வந்து படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. ஆவலாக பாத்திருப்பேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நிரந்தரி கணவனை பற்றி கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தால் இன்னும் டீவிஸ்ட் வைக்கின்றீர்கள்.
டேய் சர்வா உனக்கு தைரியம் ரொம்ப பார்த்த உடன் ஒரு பெண்ணிடம் இப்படி கேள்வி கேட்கின்றாயே?
நல்லா கேள்வி கேளுங்க அவனை, யாருகிட்ட :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
irendu pathivukalum arumai mam.namma hero antha pullaiya parthu konja nerathulaye do u love him?nu ketta antha pulla ooongi onnu vidama irunthathye periyavishayam. eppaa..sarvaa.. unakku romba than thillu:LOL::ROFLMAO::love::love:
இதய சிகிச்சை நிபுனன் இல்லையா. அதுதான் எதையும் இதயத்தில வச்சுக்காம சட்டுன்னு பயபுள்ள கேட்டுட்டுது போல. :LOL::LOL::LOL::LOL::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? சர்வாவின் மன கலக்கத்தையும் அந்தரியின் நிலையையும் தங்கள் பாணியில் எடுத்துரைத்த பதிவு... அருமையான பதிவு..

அழகிய தேவதையாய் தன் மன சிம்மாசனத்தில் அமர வைத்து வசந்த மாளிகையை கட்டி அதில் இருவரும் சேர்த்து டூயட் பாடும் போது ஒரு பெரிய பூகம்பம் வந்தது போல் சர்வா ஒன்றும் செய்ய முடியாமல் செயல் இழக்க செய்தது போல் செய்து விட்டீர்களே சிவா...

இது நியாயமா? தர்மமா? இது அடுக்குமா? பாவம் சிவா சர்வா!! ஓரே ஒரு இரவாவது அவன் சந்தோஷத்தை சிவா பறிக்காமல் இருந்திருக்கலாம்...

இதில் வேறு சர்வா இந்த நிலைமையிலும் அவளின் அஜாக்கிரதையான செயலை கடிய மறக்கவில்லை...

இந்த நிலை மாறுமா? காத்திருக்கிறோம்...
மிக மிக மிக நன்றி சாந்தி. உங்கள் கருத்துப் பதிவு மனதிற்கு மிக இதமாக இருக்கிறது, அடுத்த அடுத்த பதிவுகளில் நிரந்திரிக்கும் அவனுக்கும் உள்ள பந்தம் தொடருமா இல்லையா என்று தெரிய வந்துவிடும் சாந்தி. :love::love::love::love::love:
 
Top