All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? ஆணின் கம்பீரத்தையும் பெண்ணின் அழகையும் இப்படியெல்லாம் கூட வர்ணிக்க முடியுமோ என்று நினைக்க வைத்த பதிவு...

எப்படிப்பா இப்படியெல்லாம்... ஆச்சரியம்... ஏதாவது ஒரு சின்ன வெற்று துண்டு காகிதத்தை கொடுத்து இதைப்பற்றி வர்ணித்து கொடுங்கள் என்றால் அதைப்பற்றி ஒரு பக்க அளவில் வர்ணனை செய்து கொடுப்பீர்கள் போல...

நிஜம் தான் சிவா.. அற்புதமான வர்ணனை திறன் உங்களுக்கு... அப்படியே அங்குல அங்குலமாய் தங்கள் வர்ணனையின் ரசனையை நாங்கள் படிக்கும் போது எங்கள் கண் முன் நிஜ உருவங்களாய் தோன்றி மெய் சிலிர்க்க வைக்கிறது... அற்புதம் சிவா...

திருமணமாகி மூத்த மருமகளான அந்தரிக்கு தன் கணவன் நிழற்படத்தை கண்டால் வராத உணர்ச்சி சர்வாவை கண்டவுடன் ஊற்றாக அள்ளி விடுகிறது... திருமணமே வேண்டாம் என்றவன் தேவதையை கண்டவுடன் பந்தகால் நட ஆயத்தம் ஆகிவிட்டான்...

அவர்கள் இருவர் முதற் சந்திப்பையும் தாங்கள் வர்ணித்த விதம் அழகு... Situation super... ie. இருட்டு மெழுகுவர்த்தி மின்னல் தேவதை கந்தர்வன்... வார்த்தைகள் ஒரு வரம்..

இருந்தாலும் அவள் மணமானவள் என்று சர்வாவிற்கு தெரியுமோ? வள்ளியம்மை செயல்???

அடுத்து என்ன நடக்குமோ?
 

Banumathi Balachandran

Well-known member
நிரந்தரிக்கு திருமணம் ஆகி விட்டதா?
வள்ளியம்மையின் மூத்த மகன் எங்கே?
ஒரே டீவிஸ்ட்டா இருக்கே
 

RPG

Bronze Winner
Maathaajiiiiiiiiii... 😭😭😭
Ennathithuuuuuuu allarume Naan yerkanave padicha story ah repeat panringa... Andha veena ponavana kootitu Vara avlo bayama:smiley8::smiley8: Don't worry unga Mela muttai thakkali adikama Naan paathukuren payapadama vanga...
:smiley26::smiley26: When poo is here no need to fear:smiley14:Enna meeri evanavadhu adikka mudiyuma... Apuram Naa edhukku irukuradhu:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? ஆணின் கம்பீரத்தையும் பெண்ணின் அழகையும் இப்படியெல்லாம் கூட வர்ணிக்க முடியுமோ என்று நினைக்க வைத்த பதிவு...

எப்படிப்பா இப்படியெல்லாம்... ஆச்சரியம்... ஏதாவது ஒரு சின்ன வெற்று துண்டு காகிதத்தை கொடுத்து இதைப்பற்றி வர்ணித்து கொடுங்கள் என்றால் அதைப்பற்றி ஒரு பக்க அளவில் வர்ணனை செய்து கொடுப்பீர்கள் போல...

நிஜம் தான் சிவா.. அற்புதமான வர்ணனை திறன் உங்களுக்கு... அப்படியே அங்குல அங்குலமாய் தங்கள் வர்ணனையின் ரசனையை நாங்கள் படிக்கும் போது எங்கள் கண் முன் நிஜ உருவங்களாய் தோன்றி மெய் சிலிர்க்க வைக்கிறது... அற்புதம் சிவா...

திருமணமாகி மூத்த மருமகளான அந்தரிக்கு தன் கணவன் நிழற்படத்தை கண்டால் வராத உணர்ச்சி சர்வாவை கண்டவுடன் ஊற்றாக அள்ளி விடுகிறது... திருமணமே வேண்டாம் என்றவன் தேவதையை கண்டவுடன் பந்தகால் நட ஆயத்தம் ஆகிவிட்டான்...

அவர்கள் இருவர் முதற் சந்திப்பையும் தாங்கள் வர்ணித்த விதம் அழகு... Situation super... ie. இருட்டு மெழுகுவர்த்தி மின்னல் தேவதை கந்தர்வன்... வார்த்தைகள் ஒரு வரம்..

இருந்தாலும் அவள் மணமானவள் என்று சர்வாவிற்கு தெரியுமோ? வள்ளியம்மை செயல்???

அடுத்து என்ன நடக்குமோ?
Wow wow wow No words to say. Thank you sooooooooooooooooooooooooooooo much Shanthi. I am blessed and honored. உங்கள் கருத்துப் பரிமாற்றத்தைப் பார்க்கும்போது பாரதி சொன்னது போல ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே. சிறகின்றி வானத்தில் பறக்க வைக்கிறீர்கள், மிக மிக மிக நன்றிப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நிரந்தரிக்கு திருமணம் ஆகி விட்டதா?
வள்ளியம்மையின் மூத்த மகன் எங்கே?
ஒரே டீவிஸ்ட்டா இருக்கே
இன்னும் ஒரு சில பதிவுகளில் நிஜம் தெரிந்துவிடும்பா:love::love::love::love:
 
Top